காட்மாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 103.217.240.133 (talk) to last revision by AswnBot. (மின்)
சி re-categorisation per CFD using AWB
வரிசை 31:
|footnotes =
}}
'''காட்மாண்டூ''' அல்லது '''காத்மாண்டு''' (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) [[நேபாளம்|நேபாளத்தின்]] [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இது மத்திய நேபாளத்தின் காட்மாண்டூ பள்ளத்தாக்கில் பக்மதி நதி அருகே அமைந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள நான்கு [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] காத்மாண்டு பள்ளத்தாக்கும் ஒன்றாக உள்ளது. <ref>[http://whc.unesco.org/en/statesparties/np Nepal]</ref>
 
== வரலாறு ==
வரிசை 50:
 
==2015 நிலநடுக்கம்==
[[2015 நேபாள நிலநடுக்கம்| ஏப்ரல் - மே 2015 நிலநடுக்கத்தில்]] காத்மாண்டு நகரம் மிகவும் சேதமடைந்தது. எண்ணற்ற மனித உயிர்களை கொள்ளை கொண்டது. தொன்மை மிக்க கட்டிடங்களையும், வழிபாட்டுத் தலங்களும் சேதமடைந்தது.<ref>http://www.bbc.com/news/world-asia-32701385</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 59:
[[பகுப்பு:நேபாளம்]]
[[பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:யுனெஸ்கோ உலகஉலகப் பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:நேபாளத்தின் மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காட்மாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது