பெர்னான்டோ டி நோரன்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
சி re-categorisation per CFD using AWB
வரிசை 85:
'''பெர்னான்டோ டி நோரன்கா ''' (''Fernando de Noronha'') [[பிரேசில்|பிரேசிலின்]] கடற்கரையிலிருந்து {{convert|354|km|mi|abbr=on}} தொலைவில் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலில்]] 21 [[தீவு]]களையும் தீவுத்திட்டுக்களையும் உள்ளடக்கிய ஓர் [[தீவுக்கூட்டம்]] ஆகும். ''பெர்னோ டி லோரோன்கா'' என்ற போர்த்துக்கேய வணிகருக்கு பிரேசிலிலிருந்து மரங்களை இறக்குமதி செய்து உதவியமைக்காக போர்த்துக்கேய மன்னர் இத்தீவுக் கூட்டங்களை வழங்கினார்; அதன் காரணமாகவே இத்தீவுக்கூட்டம் இப்பெயரைப் பெற்றது. முதன்மைத் தீவின் பரப்பளவு {{convert|18.4|km2|sqmi}} ஆகவும் மக்கள்தொகை 2012இல் 2,718 ஆகவும் உள்ளன.<ref name='IBGE2012' /> இப்பகுதி பிரேசிலின் [[இரியோ கிராண்டு டோ நார்த்]] [[பிரேசிலின் மாநிலங்கள்|மாநிலத்திற்கு]] அண்மையில் இருந்தபோதும் [[பெர்னம்புகோ]] மாநிலத்தின் சிறப்பு [[நகராட்சி]] (''distrito estadual'') ஆக உள்ளது.<ref>{{cite web|url=http://www.turismodonordeste.com/fernando-de-noronha.htm |title=Fernando de Noronha - Transfer Aeroporto Porto de Galinhas, Locação de Veículos e Buggys, Passeios, Transfer em Van, Zafira, Dobló |publisher=Turismodonordeste.com |date= |accessdate=2014-05-17}}</ref>
 
இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருதி 2001இல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] இதனை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவித்தது. இதன் [[நேர வலயம்]] ஆண்டு முழுவதும் [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்]]-02:00 ஆகும். [[ரெசிஃபி]]யிலிருந்து (545&nbsp;km) வானூர்தி மூலமோ பயணக்கப்பல் மூலமோ அல்லது [[நதால், பிரேசில்|நதாலிலிருந்து]] (360&nbsp;km) வானூர்தி மூலமோ பெர்னான்டோ டி நோரன்காவை அடையலாம். <ref>{{cite web|url=http://www.alepe.pe.gov.br/paginas/?id=3620&dep=41&paginapai=3596&doc=720453E5A3943A5A0325755300098465 |title=Fernando de Noronha - Pimentel lamenta suspensão de cruzeiro - Assembleia Legislativa do Estado de Pernambuco |publisher=Alepe.pe.gov.br |date= |accessdate=2014-05-17}}</ref> இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சுற்றுச்சூழல் காப்புக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
==காட்சிக்கூடம்==
<center><gallery>
வரிசை 120:
* [http://www.youtube.com/watch?v=-jiNfvitbWA நோரான்கோ கடற்கரைகளும் நீரடிப்பரப்பும்]
* [http://www.youtube.com/watch?v=0t5G24cIADs பெர்னான்டோ டி நோரான்கோ ஸ்கூபா டைவிங்]
 
 
[[பகுப்பு:பிரேசிலின் தீவுகள்]]
[[பகுப்பு:அத்திலாந்திக்குப் பெருங்கடல் தீவுகள்]]
[[பகுப்பு:யுனெஸ்கோ உலகஉலகப் பாரம்பரியக் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெர்னான்டோ_டி_நோரன்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது