நவம்பர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 13:
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]க் கடற்படைக் கப்பல் டராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[டோக்கியோ]] நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டன.
* [[1965]] - [[ஜோசப்மொபுட்டு செசெ செக்கோ|யோசப் மொபுட்டு]] [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ]]வின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் [[1971]] இல் கொங்கோவின் பெயரை [[சாயீர்]] என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் [[1997]] இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
* [[1966]] - [[சிலோவாக்கியா]]வில் [[பல்கேரியா|பல்கேரிய]] விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1969]] - [[சந்திரன்|சந்திரனுக்கு]]ச் சென்ற [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 12]] விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் கடலில்]] பாதுகாப்பாக இறங்கியது.
வரிசை 23:
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1784]] &ndash; [[சக்கரி தைலர்]], அமெரிக்காவின் 12வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[1850]])
*[[1888]] &ndash; [[டேல் கார்னெகி]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[1955]])
*[[1918]] &ndash; [[கிருஷ்ண சைதன்யா]], மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர் (இ. [[1994]])
*[[1939]] &ndash; [[எஸ். ஏ. ஐ. மத்தியு]], இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியர் (இ. [[2016]])
*[[1945]] &ndash; [[மான்டெக் சிங் அலுவாலியா]], இந்தியப் பொருளியலாளர், ஆட்சிப் பணி அதிகாரி
*[[1955]] &ndash; [[இயன் போத்தம்]], ஆங்கிலேயத் துடுப்பாளர்
*[[1961]] &ndash; [[அருந்ததி ராய்]], இந்திய எழுத்தாளர்
வரி 32 ⟶ 35:
 
== இறப்புகள் ==
*[[1675]] &ndash; [[குரு தேக் பகதூர்]], இந்திய ஆன்மீகஆன்மீகத் குருதுறவி (பி. [[1621]])
*[[1834]] &ndash; [[ஜான் கில்லிஸ்]], இசுக்கொட்லாந்து தாவரவியலாளர் (பி. [[1792]])
*[[1891]] &ndash; [[லிட்டன் பிரபு]], ஆங்கிலேய கவிஞர் (பி. [[1831]])
வரி 40 ⟶ 43:
*[[2004]] &ndash; [[ஆர்தர் ஹெய்லி]], ஆங்கிலேய-கனடிய எழுத்தாளர் (பி. [[1920]])
*[[2009]] &ndash; [[சமாக் சுந்தரவேஜ்]], தாய்லாந்தின் 25வது பிரதமர் (பி. [[1935]])
*[[2012]] &ndash; [[வி. என். சிதம்பரம்]] திரைப்படத் தயாரிப்பாளர்
*[[2014]] &ndash; [[முரளி தியோரா]], இந்திய அரசியல்வாதி (பி. [[1937]])
*[[2015]] &ndash; [[ஏ. எஸ். பொன்னம்மாள்]], தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர்
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*[[படிவளர்ச்சி நாள்]] ([[International observance]])
*[[ஆசிரியர் நாள்]] ([[துருக்கி]])
 
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது