கே. சுபாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1959 பிறப்புகள்
23
வரிசை 16:
|
}}
'''கே. சுபாஷ்''' (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்) [[தமிழ்]], [[இந்தி]] [[திரைப்பட இயக்குநர்]], திரைக்கதை ஆசிரியர் ஆவார். [[விஜயகாந்த்]] நடித்த [[சத்ரியன் (திரைப்படம்)|சத்ரியன்]], [[அஜித் குமார்]] நடித்த [[பவித்ரா]], [[ஆயுள் கைதி (திரைப்படம்)|ஆயுள் கைதி]], [[பிரபுதேவா]] நடித்த [[நினைவிருக்கும் வரை]], [[ஏழையின் சிரிப்பில்]] போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்களான [[கிருஷ்ணன் பஞ்சு]] ஆகியோரில், கிருஷ்ணன் அவர்களின் மகனாவார்.<ref>{{cite web|url=http://www.gomolo.com/about-k-subhash/6529|title=K. Subhash|work=gomolo.com|accessdate=17 December 2014}}</ref> இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நவம்பர் 1123, 2016ல் காலமானார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/cinema/cinema-news/2016/nov/23/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2603573.html | title=சத்ரியன் பட இயக்குநர் கே. சுபாஷ் காலமானார்! | publisher=தினமணி | date=23 நவம்பர் 2016 | accessdate=23 நவம்பர் 2016}}</ref><ref>{{cite web | url=http://www.vikatan.com/news/tamilnadu/73201-sathriyan-director-k-subash-passes-away.art | title=சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.சுபாஷ் காலமானார் | publisher=விகடன் | date=23 நவம்பர் 2016 | accessdate=23 நவம்பர் 2016}}</ref>
 
== திரை வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கே._சுபாஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது