தம்பிலுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அம்பாறை மாவட்டம்
வார்ப்புரு மாற்றம், படங்கள் சேர்ப்பு, இற்றைப்படுத்தப்பட வேண்டும்
வரிசை 1:
{{Infobox settlement
|official_name name = தம்பிலுவில்
| native_name =
|image_skyline = Thambiluvil Beach.jpg
|settlement_type = City
|image_caption = தம்பிலுவில் கடற்கரை
|pushpin_map = Sri Lanka
| settlement_type = [[கிராமம்]]
| coordinates_region = LK
| pushpin_map = Sri Lanka
| subdivision_type = [[நாடுகளின் பட்டியல்|நாடு]]
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
| subdivision_name2 = [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்குகீழை]]
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| subdivision_name3 = [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]]
| subdivision_type4 =
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிசெ பிரிவு]]
| subdivision_name4 = திருக்கோவில்
| pushpin_label_position = lefttop
|population_as_of = 2001<name="census">[http://www.citypopulation.de/SriLanka.html Census July 17, 2001 (via citypopulation.de)]</ref>
| coordinates = {{coord|7|08|0|N|81|51|0|E|region:LK|display=inline}}
|population_total =
|population_metro =
|population_density_km2 = <!--Don't include commas!-->
|timezone = [[இலங்கை சீர் நேரம்]]
|utc_offset = +5:30
|pushpin_label_position = left
|latd=7 |latm=13 |lats=30 |latNS=N |longd=81 |longm=50 |longs=00 |longEW=E
}}
<references/>{{coord|7|08|N|81|51|E|display=title|region:LK_type:city_source:GNS-tawiki}}
 
'''தம்பிலுவில்''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். [[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. கிழக்கிலங்கையில் நாட்டுக்கூத்துக் கலைக்குப் பேர்போன கிராமங்களில் இதுவும் ஒன்று.
வரி 29 ⟶ 23:
 
==வரலாறு==
[[படிமம்:Thambiluvil Estuary.jpg|left|250px|thumb|left|தம்பிலுவில் நுழைவாயில்பெரிய முகத்துவாரப் பாலத்தில் பதிக்கப்பட்டுள்ள 1902ஆம் ஆண்டுக் கல்வெட்டு.]]
இன்றைய [[திருக்கோவில்]] உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] முதலாவது தேசத்துக் கோவிலான [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்]] திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் <ref> மட்டக்களப்பு மான்மியம்</ref> இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.
 
வரி 37 ⟶ 31:
 
==புள்ளிவிவரங்கள்==
[[படிமம்:Thambiluvil.jpg|150px|thumb|வடக்கே [[அக்கரைப்பற்று]]டன் தம்பிலுவில்லை இணைக்கும் பெரிய முகத்துவாரப் பாலம்]]
கிழக்கே வங்கக் கடலையும் தெற்கே பெரியகளப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டு தம்பிலுவில் கிராமம், 5.05 சதுர கி.மீ பரப்பில் அமைந்து விளங்குகின்றது. இதன் உள்ளூர்ப் பகுதிகள், முனைக்காடு, தில்லங்குழி, பள்ளவெளி, கனகர்நகர், மணற்காடு முதலியனவாகும். 2686 குடும்பங்களைக் கொண்ட 8937 குடியிருப்பாளர்களில், (2009 சனத்தொகை மதிப்பீடு) 99.55 விழுக்காட்டினர் சைவர்கள். ஏனையோர் கிறிஸ்தவர்கள். பிரதான தொழில்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்றது. சிறுபான்மை மீன்பிடியும் குடிசைக் கைத்தொழில்களும் நடத்தப்படுகிறது. அரச தொழில்களில் ஈடுபடுவோரும் கணிசமான அளவு உள்ளனர்.
 
 
==கோயில்கள் ==
[[File:Thambiluvil shiva temple 2014.jpg|thumb|ஆழிப்பேரலை இடரில் சிதைவடைந்த [[தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்]], தற்போது மீள்கட்டுமானத்தில்]]
{{main|தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்}}
மட்டக்களப்பு பிராந்தியத்தில் புகழ்பெற்ற கண்ணகி வழிபாட்டைப் பேணிக் காக்கும் ஆலயங்களில் [[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] ஒன்று. இதுதவிர இங்கு காணப்படும் சைவக் கோவில்கள் வருமாறு:
 
*[[தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்]]
*[[தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்]]
வரி 53 ⟶ 47:
சமயம் சார்ந்து ஆன்மிகப் பணிகளைச் செய்யும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமும், தம்பிலுவில் சத்தியசாயிபாபா சேவா சமிதியும், அக்கரைப்பற்று தெற்கு இந்துமாமன்றமும் அம்பாறை மாவட்ட சிவதொண்டர் அணியும், இங்கு மேலும் குறிப்பிடத்தக்கன.
 
==கல்வி==
கல்விக்குப் புகழ்பெற்ற கிழக்கிலங்கைக் கிராமங்களில் இது ஒன்றாகும். முன்பு இங்கு குருகுலக் கல்வி முறையே காணப்பட்டதாகவும், அந்த மரபின் தொடர்ச்சியே கப்புகனார் கண்ணப்பர் (17ஆம் நூற்றாண்டு, மழைக்காவியம் பாடியவர்), கணபதி ஐயர் ([[கண்டி இராச்சியம்|கண்டியை]] இவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்று இவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர்.), பின் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கற்பித்த பண்டிதர் குஞ்சித்தம்பி (19ஆம் நூற்றாண்டு), மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியராக வருணிக்கப்படும் உவில்லியம்பிள்ளை என்று பெரும்புலவர் பரம்பரை ஒன்று, இவ்வூரில் உருவாகக் காரணமானது என்று கூறுவதுண்டு.<br>
 
"https://ta.wikipedia.org/wiki/தம்பிலுவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது