திசம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
* [[1041]] -– [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன் பேரரசி]] சோயி தனது வளர்ப்பு மகனை [[ஐந்தாம் மைக்கல்]]மைக்கேல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
*[[1520]] – [[மார்ட்டின் லூதர்]] தனது [[திருத்தந்தையின் ஆணை ஓலை]]யின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
* [[1541]] -– [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]]யின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக [[தொமஸ்தோமசு கல்பெப்பர்]]ம், [[பிரான்சிஸ்பிரான்சிசு டெரெகம்]] ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1655]] -– [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" [[மன்னார்|மன்னாரில்]] இருந்து [[கொழும்பு]] செல்லும் வழியில் [[முகத்துவாரம்]] என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.
* [[1684]] - [[ஐசாக் நியூட்டன்]] தனது [[புவியீர்ப்பு]] விதிகளின் கொள்கைகளில் எழுதிய [[கெப்லரின் விதிகள்|கெப்லரின் விதிகளின்]] தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.
*[[1684]] – [[ஐசாக் நியூட்டன்]]'s derivation of [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்]] from his theory of gravity, contained in the paper ''[[De motu corporum in gyrum]]'', is read to the [[அரச கழகம்]] by [[எட்மண்டு ஏலி]].
* [[1807]] - [[சென்னை]]யில் [[நிலநடுக்கம்]] எற்பட்டது.
* [[1684]] -– [[ஐசாக் நியூட்டன்]] தனது [[புவியீர்ப்பு]] விதிகளின் கொள்கைகளில் எழுதிய [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கெப்லரின் விதிகளின்]] தீர்வுகள் ரோயல்[[அரச சபையில்கழகம்|அரச கழகத்தில்]] [[எட்மண்டு ஏலி]]யினால் படிக்கப்பட்டது.
* [[1817]] - [[மிசிசிப்பி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 20வது மாநிலமாக இணைந்தது.
*[[1799]] – [[பிரான்சு]] [[மீட்டர்|மீட்டரை]] அதிகாரபூர்வ [[நீள அலகுகள்|நீள அலகாக]] அறிவித்தது.
* [[1868]] - உலகின் முதலாவது [[சமிக்கை விளக்குகள்]] [[லண்டன்|லண்டனில்]] நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.
* [[1807]] -– [[சென்னை]]யில் [[நிலநடுக்கம்]] எற்பட்டது.
* [[1898]] - [[ஸ்பெயின்]]-[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] போர் நிறுத்த உடன்பாடு [[பாரிஸ்|பாரிசில்]] கைச்சாத்திடப்பட்டது.
* [[1817]] -– [[மிசிசிப்பி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 20வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
* [[1901]] - முதலாவது [[நோபல் பரிசு]]கள் வழங்கப்பட்டன.
* [[1868]] -– உலகின் முதலாவது [[சமிக்கைசைகை விளக்குகள்விளக்கு]]கள் [[லண்டன்|லண்டனில்]] நாடாளுமன்றுக்கு[[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]க்கு வெளியே நிறுவப்பட்டதுநிறுவப்பட்டன.
* [[1902]] - [[அஸ்வான் அணை]] திறக்கப்பட்டது.
*[[1898]] – [[பாரிஸ் உடன்படிக்கை (1898)|பாரிசு உடன்படிக்கை]] கையெழுத்திடப்பட்டதை அடுத்து [[எசுப்பானிய அமெரிக்கப் போர்]] முடிவுக்கு வந்தது..
* [[1902]] - [[தாஸ்மேனியா]]வில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
* [[1901]] -– முதலாவது [[நோபல் பரிசு]]கள் வழங்கப்பட்டன.
* [[1906]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[தியொடோர் ரோசவெல்ட்]] அமைதிக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]]ப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
* [[1902]] -– [[அஸ்வான் அணை]] திறக்கப்பட்டது.
* [[1936]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட்|எட்டாம் எட்வேர்ட்]] மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
* [[1902]] -– [[தாஸ்மேனியா]]வில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[மலேசியா|மலாயா]]வுக்குக் கிட்டவாக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டு கடற்படைக் கப்பல்கள் [[ஜப்பான்|ஜப்பானியர்]]களால் மூழ்கடிக்கப்பட்டது.
* [[1906]] -– [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[தியொடோர் ரோசவெல்ட்]] அமைதிக்கான[[உருசிய-சப்பானியப் போர்|உருசிய-சப்பானியப் போரை]] முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக மைதிக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]]ப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சை]] அடைந்தனர்.
*[[1909]] – [[செல்மா லோவிசா லேகர்லாவ்]] [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
* [[1948]] - [[உலக மனித உரிமைகள் நாள்|மனித உரிமைகள்]] குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை [[ஐநா]] பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் [[உலக மனித உரிமைகள் நாள்]] ஆக அறிவிக்கப்பட்டது.
* [[1936]] -– [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட்|எட்டாம் எட்வேர்ட்]]எட்வர்டு மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
* [[1975]] - [[ரஷ்யா|ரஷ்ய]]ரான [[அந்திரேய் சாகரொவ்]] [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றார்.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[மலேசியா|மலாயா]]வுக்குக் கிட்டவாக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டு கடற்படைக் கப்பல்கள் [[ஜப்பான்|ஜப்பானியர்]]களால் மூழ்கடிக்கப்பட்டது.
* [[1981]] - [[தெற்காசியா]]வை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க [[பாகிஸ்தான்]] விடுத்த கோரிக்கையை [[ஐநா]] பொது அவை ஏற்றுக் கொண்டது.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சை]] அடைந்தனர்.
* [[1984]] - [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] கருப்பின மதகுரு [[டெஸ்மண்ட் டூட்டு]] சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
* [[1948]] -– [[உலக மனித உரிமைகள் நாள்|மனித உரிமைகள்]] குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை [[ஐநா]] பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் [[உலக மனித உரிமைகள் நாள்]] ஆக அறிவிக்கப்பட்டது.
* [[1989]] - [[மங்கோலியா]] [[கம்யூனிசம்|கம்யூனிசத்தில்]] இருந்து [[மக்களாட்சி]]க்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
*[[1949]] – [[சீன உள்நாட்டுப் போர்]]: [[மக்கள் விடுதலை இராணுவம்]] [[செங்டூ]] மீதான தாக்குதலை ஆரம்பித்தது. [[சங் கை செக்]]கும் அவரது அரசும் [[சீனக் குடியரசு]]க்குப் பின்வாங்கினர்.
* [[2006]] - [[ஈழப்போர்]]: [[வாகரை]], மாங்கேணியில் [[இலங்கை]]ப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
*[[1953]] – [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியப்]] பிரதமர் [[வின்ஸ்டன் சர்ச்சில்]] [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்றார்.
*[[1963]] – [[சன்சிபார்]] பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1978]] – [[அரபு-இசுரேல் முரண்பாடு]]: இசுரேல் பிரதமர் [[மெனசெம் பெகின்|பெகின்]], எகிப்தியத் தலைவர் [[அன்வர் சாதாத்]] கூட்டாக [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதிக்கான நோபல் பரிசைப்]] பெற்றனர்.
* [[1981]] -– [[தெற்காசியா]]வை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க [[பாகிஸ்தான்]] விடுத்த கோரிக்கையை [[ஐநா]] பொது அவை ஏற்றுக் கொண்டது.
*[[1984]] – [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] [[சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை]]யை ஏற்றுக் கொண்டது.
* [[1984]] -– [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] கருப்பின மதகுரு [[டெஸ்மண்ட்டெசுமான்ட் டூட்டுடுட்டு]] சமாதானத்துக்கானஅமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
* [[1989]] -– [[மங்கோலியா]] [[கம்யூனிசம்|கம்யூனிசத்தில்]] இருந்து [[மக்களாட்சி]]க்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
* [[2006]] -– [[ஈழப்போர்]]: [[வாகரை]], மாங்கேணியில் [[இலங்கை]]ப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
==பிறப்புகள்==
<!--Please do not add yourself, non-notable people, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1815]] &ndash; [[அடா லவ்லேஸ்]], ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. [[1852]])
*[[1830]] &ndash; [[எமிலி டிக்கின்சன்]], அமெரிக்கக் கவிஞர் (இ. [[1886]])
வரி 32 ⟶ 41:
*[[1891]] &ndash; [[நெல்லி சாக்ஸ்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய-சுவீடிய எழுத்தாளர் (இ. [[1970]])
*[[1902]] &ndash; [[எஸ். நிஜலிங்கப்பா]], இந்திய அரசியல்வாதி (இ. [[2000]])
*[[1943]] &ndash; [[மாணிக்க விநாயகம்]], தமிழகப் பின்னணிப் பாடகர், நடிகர்
*[[1952]] &ndash; [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[2011]])
*[[1960]] &ndash; [[கென்னத் பிரனா]], ஆங்கிலேய நடிகர், இயக்குநர்
*[[1960]] &ndash; [[ரதி அக்னிகோத்ரி]], இந்தியத் திரைப்பட நடிகை
*[[1964]] &ndash; [[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1969]] &ndash; [[ஸ்டீபன் பில்லிங்டன்]], ஆங்கிலேய நடிகர்
*[[1983]] &ndash; [[சேவியர் சாமுவேல்]], ஆத்திரேலிய நடிகர்
*[[1986]] &ndash; [[மனோஜ் குமார் (குத்துச்சண்டை வீரர்)|மனோஜ் குமார்]], இந்தியக் குத்துச்சண்டை வீரர்
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 47 ⟶ 59:
*[[2001]] &ndash; [[அசோக் குமார்]], இந்திய நடிகர், பாடகர், தயாரிப்பாளர் (பி. [[1911]])
*[[2006]] &ndash; [[அகஸ்தோ பினோசெட்]], சிலியின் 30வது அரசுத்தலைவர் (பி. [[1915]])
*[[2006]] &ndash; [[மதன் லால் மேத்தா]], இந்திய இயற்பியலாளர் (பி. [[1932]])
*[[2013]] &ndash; [[ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1946]])
*[[2016]] &ndash; [[கல்வயல் வே. குமாரசுவாமி]], ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (பி. [[1944]])
வரி 53 ⟶ 66:
 
==சிறப்பு நாள்==
* [[உலக மனித உரிமைகள் நாள்|மனித உரிமைகள் நாள்]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது