வைசாலி, பண்டைய நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up and re-categorisation per CFD
வரிசை 58:
[[Image:Budha_Stupa_Vaishali.jpg|thumb|right|300px|வைசாலியில் உள்ள புத்தரின் நினைவு [[தூபி|ஸ்தூபி]]]].
[[Image:Budha_Stupa_Vaishali_2.jpg|thumb|right|300px|வைசாலியில் உள்ள [[புத்தர்|புத்தரின்]] சிலை.]]
'''வைசாலி''' (''Vaishali''), [[இந்தியா]]வின், [[பிகார்]] மாநிலத்தின், [[வைசாலி மாவட்டம்|வைசாலி மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[தொல்லியல்]] நகரமாகும். இந்நகரம் கி மு ஆறாம் நூற்றாண்டில் [[லிச்சாவி]] [[மகாஜனபாதம்|குடியரசின்]] தலைநகராக விளங்கியது.
 
[[சமணம்|சமண சமயத்தின்]] 24வது [[தீர்த்தங்கரர்]] வர்த்தமான [[மகாவீரர்]] வைசாலி நகரத்தில் கி மு 539இல் பிறந்தவர். [[கௌதம புத்தர்]], தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை [[பிக்குகள்|பிக்குகளுக்கு]] இந்நகரில் தான் மேற்கொண்டார். கி மு 383இல் வைசாலியில் இரண்டாம் பௌத்த மாநாடு நடந்தது. எனவே வைசாலி நகரம், [[பௌத்தர்]]களுக்கும், [[சமணர்]]களுக்கும் புனித தலமாக விளங்குகிறது.<ref>{{cite book |title=India: Lonely planet Guide|last=Bindloss|first=Joe |authorlink= |author2=Sarina Singh |year=2007|publisher=[[Lonely Planet]]|isbn= 1-74104-308-5|page=556|url=http://books.google.com/books?id=T7ZHUhSEleYC&pg=PA556&dq=Vaishali#v=onepage&q=Vaishali&f=false |ref= }}</ref><ref>{{cite book |title=Students' Britannica India, Volumes 1-5 |last=Hoiberg|first=Dale |authorlink= |author2=Indu Ramchandani |year=2000|publisher=Popular Prakashan|isbn=0-85229-760-2|page=208|url=http://books.google.com/books?id=DPP7O3nb3g0C&pg=PA208&dq=Vaishali#v=onepage&q=Vaishali&f=false |ref= }}</ref><ref>{{cite book |title=A history of India|last=Kulke|first=Hermann|authorlink= |author2=Dietmar Rothermund |year=2004|publisher=Routledge |isbn=0-415-32919-1|page= 57|url=http://books.google.com/books?id=TPVq3ykHyH4C&pg=PA57&dq=Vaishali&lr=#v=onepage&q=Vaishali&f=false |ref= }}</ref>
 
இந்நகரில் [[அசோகரின் தூண்கள்]] அமைந்துள்ளன. இங்குள்ள 36 அடி உயர [[தூபி| தூணின்]] உச்சியில் சிங்கத்தின் உருவம் அமைந்துள்ளது. மேலும் செங்கற்களால் கட்டப்பட்ட குன்று போன்ற தூபியும் உள்ளது.
 
கி பி 4ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி [[பாசியான்|பாஹியான்]] மற்றும் கி பி 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பௌத்த துறவி [[யுவான் சுவாங்]] ஆகிய இருவரும் தங்களது பயணக் குறிப்பில் வைசாலி நகரத்தை குறித்துள்ளனர். அக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, [[பிரித்தானியா|பிரித்தானிய]] தொல்லியலாளரான [[அலெக்சாண்டர் கன்னிங்காம்]] என்பவர், 1861ஆம் ஆண்டில் தற்போதைய [[வைசாலி மாவட்டம்|வைசாலி மாவட்டத்தில்]] உள்ள ''பஸ்ரா'' எனும் கிராமத்தை [[அகழ்வாய்வு|அகழ்வாராய்ச்சி]] மேற்கொண்டு, காலத்தால் காணாமல் போன வைசாலி நகரத்தை கண்டுபிடித்தார்.<ref>{{cite book |title=Sacred traces: British explorations of Buddhism in South Asia: Histories of vision |last=Leoshko|first=Janice |authorlink= |year=2003|publisher=Ashgate Publishing, Ltd.|isbn=0-7546-0138-2|page= |url=http://books.google.com/books?id=NihYvWcJVL8C&pg=PA74&dq=Vaishali#v=onepage&q=Vaishali&f=false |ref= }}</ref><ref>See Vincent Smith, J.R.A.S. 1907, p. 267f., and Marshall, Arch. Survey of India, 1903 4, p. 74</ref>
வரிசை 116:
 
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:பீகார் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:வைசாலி மாவட்டம்]]
[[பகுப்பு:பண்டைய நகரங்கள்]]
[[பகுப்பு:பீகார் வரலாறு]]
[[பகுப்பு:இந்திய பௌத்த கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வைசாலி,_பண்டைய_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது