நீர்க்காரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்
வரிசை 8:
* ஆல்கலி கரைசல்கள் வழுவழுப்பானவையாகவும், தொடும் போது சோப்பைத் தொடுவது போன்ற உணர்வையும் தரக்கூடியவை. இவை, தோலின் மேற்புறத்தில் உள்ள கொழுப்புத் தன்மையுடைய பொருட்களுடன் சோப்பாக்குதல் வினையில் ஈடுபடுவதன் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது.
* ஆல்கலிகள் இயல்பாக நீரில் கரைபவையாகும். இருப்பினும் பேரியம் கார்பனேட்டு போன்றவை அமிலத்தன்மையுள்ள நீர்க்கரைசல்களில் மட்டுமே கரையக்கூடியவையாக காணப்படுகின்றன.
 
==ஆல்கலிகள் மற்றும் காரங்கள் இவற்றுக்கிடையேயான வேறுபாடு ==
"காரம்" மற்றும் "ஆல்கலி" என்ற சொற்கள் வேதியியல் மற்றும் வேதிப் பொறியியல் தவிர பொதுவெளியில் அடிக்கடி ஒன்றுக்கு மாற்றான மற்றொன்றாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆல்கலி என்ற கருத்துக்கான மேலும் குறிப்பிடப்பட்ட பல்வேறு வரையறைகள் உள்ளன. வழக்கமாக, காரங்கள் என்ற வகைப்பாட்டின் உட்பிரிவாக ஆல்கலிகள் வரையறுக்கப்படுகின்றன.
* கார உலோகம் அல்லது கார மண் உலோகத்தின் காரத்தன்மையுள்ள உப்பு <ref>[http://dictionary.reference.com/search?q=alkali Alkali | Define Alkali at Dictionary.com]. Dictionary.reference.com. Retrieved on 2012-04-18.</ref> (This includes Mg(OH)<sub>2</sub> but excludes NH<sub>3</sub>.)
* நீரில் கரைந்து ஐதராக்சைடு அயனிகளைத் தரக்கூடிய அனைத்து காரங்களும் ஆல்கலிகள் <ref>[http://www.tiscali.co.uk/reference/encyclopaedia/hutchinson/m0029936.html alkali]. Tiscali.co.uk. Retrieved on 2012-04-18. {{dead link|date=July 2016|bot=medic}}{{cbignore|bot=medic}}</ref><ref>[http://www.thefreedictionary.com/alkali alkali – definition of alkali by the Free Online Dictionary, Thesaurus and Encyclopedia]. Thefreedictionary.com. Retrieved on 2012-04-18.</ref><ref>Chung, L.H.M. (1997) [https://web.archive.org/web/20061124183909/http://www.wahyan.edu.hk/paulsir/handout/form4/4-05_Characteriscs_of_alkali.pdf "Characteristics of Alkali"], pp. 363–365 in ''Integrated Chemistry Today''. {{ISBN|9789623722520}}</ref> or the solution of a base in water.<ref>[http://www.krysstal.com/acidbase.html Acids, Bases and Salts]. KryssTal. Retrieved on 2012-04-18.</ref> (This includes Mg(OH)<sub>2</sub> and NH<sub>3</sub>.)
 
காரங்களின் இரண்டாவது உட்பிரிவானது அறீனியசு காரம் எனவும் அழைக்கப்படுகிறது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/நீர்க்காரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது