நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 25 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 3:
[[படிமம்:POSTER10TH-EN.JPG|thumb|right|300px|நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) இன் 10 ம் ஆண்டு நிறைவை குறிக்கும் சுவரொட்டி ஒன்று]]
 
'''நேபாள கம்யுனிஸ்ட் கட்சி''' அல்லது மாவோயிஸ்ட் என அழைக்கப்படும் இக்கட்சியினானது அரசியல் இராணுவ அமைப்பாகும். இக்கட்சியே [[நேபாள மக்கள் புரட்சி]]யினை தலைமைதாங்கி நடத்தி வருகிறது 1994 ம் ஆண்டு [[பிரசந்தா]] எனும் '''புஷ்ப கமால் டஹால்]]தகால்''' ([[பிரச்சண்டா]]) தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து [[புதிய ஜனநாயகம்|புதிய ஜனநாயக]] சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன.
 
இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் '''நேபாள கம்யூனிஸ்ட் கட்சி''' என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது.