சனவரி 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 21:
 
== நிகழ்வுகள் ==
 
* [[கிமு 45]] – [[யூலியன் நாட்காட்டி]] முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
* [[1502]] – [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] நாடுகாண் பயணி ''பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால்'' [[பிரேசில்]] நாட்டின் [[ரியோ டி ஜனெய்ரோ]] நகரை அடைந்தான்.
* [[630]] – [[நபி|முகமது நபி]] தனது படைகளுடன் [[மெக்கா]] நோக்கிப் பயணமானார்.
* [[1600]] – [[இசுக்கொட்லாந்து]] [[ஜூலியன்மார்ச் நாட்காட்டி]]யை25 இற்குப் பதிலாக சனவரி 1 ஐ ஆண்டின் ஆரம்ப நாளாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.
* [[1502]] – [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] நாடுகாண் பயணி ''பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால்'' [[பிரேசில்]] நாட்டின் [[ரியோ டி ஜனெய்ரோ]] நகரை அடைந்தான்.
*[[1651]] – [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்லசு]] இசுக்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
* [[1600]] – [[இசுக்கொட்லாந்து]] [[ஜூலியன் நாட்காட்டி]]யை பயன்படுத்த ஆரம்பித்தது.
* [[1700]] – [[உருசியா]] [[ஜூலியன்யூலியன் நாட்காட்டி]]யை பயன்படுத்த ஆரம்பித்தது.
* [[1752]] – [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் நாட்காட்டி]]யை [[பிரித்தானியா]] ஏற்றுக்கொண்டது.
* [[1772]] – 90 [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் [[காசோலை]] [[லண்டன்|லண்டனில்]] விற்பனைக்கு வந்தது.
*[[1776]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அரச கடற்படை]] மற்றும் [[அமெரிக்க விடுதலைப் படை]]யினரின் நடவடிக்கையினால் [[வர்ஜீனியா]]வின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது.
* [[1800]] – டச்சு [[கிழக்கிந்தியக் கம்பனி]] கலைக்கப்பட்டது.
*[[1788]] – முதலாவது ''[[தி டைம்ஸ்]]'' இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.
* [[1801]] – [[பெரிய பிரித்தானியா]] மற்றும் [[அயர்லாந்து]]ப் பேரரசு இணைந்து [[ஐக்கிய இராச்சியம்]] ஆனது.
* [[1800]] – டச்சு [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]] கலைக்கப்பட்டது.
* [[1804]] – [[எயிட்டி]] [[பிரெஞ்சு]] ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
* [[1801]] – [[பெரிய பிரித்தானியா]] மற்றும் [[அயர்லாந்து]]ப் பேரரசு இணைந்து [[ஐக்கிய இராச்சியம்]] ஆனது.
* [[1806]] – [[பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி]] பாவனையிலிருந்து விலக்கப்பட்டது.
* [[1804]] – [[எயிட்டி]] [[பிரெஞ்சு]] ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
* [[1808]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
* [[1833]] – [[ஐக்கிய இராச்சியம்]] [[போக்லாந்து தீவுகள்|போக்லாந்து தீவுகளின்]] மீது உரிமை கொண்டாடியது.
* [[1858]] – [[இலங்கை]]யில் முதலாவது [[தந்தி]]ச் சேவை [[கொழும்பு]]க்கும் [[காலி]]க்கும் இடையில் ஆரம்பமானது.
* [[1861]] – போர்ஃபீரியோ டயஸ் [[மெக்சிக்கோ நகரம்|மெக்சிக்கோ நகரை]]க் கைப்பற்றினான்.
* [[1866]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.
* [[1867]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஒஹாயோ]]வின் "சின்சினாட்டி" நகருக்கும் [[கென்டக்கி]]யின் "கொவிங்டன்" நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் [[தொங்கு பாலம்]] திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
* [[1872]] – [[இலங்கை]]யில் [[ரூபாய்]], மற்றும் [[சதம் (நாணயம்)|சதம்]] ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
* [[1872]] – முதலாவது [[இந்தியா|இந்திய]] அஞ்சல் (தபால்) [[சேனீ மலை]]ச் (Mount Cenis)மலைச் சுரங்கம் ஊடாக சென்றது.
* [[1877]] – [[இந்தியா]]வின் மகாராணியாக [[விக்டோரியா மகாராணி|விக்டோரியா]] [[டில்லிதில்லி]]யில் அறிவிக்கப்பட்டார்.
* [[1883]] – [[இலங்கை]]யின் தமிழர் தாயகம் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]], [[கீழ் மாகாணம், இலங்கை|கிழக்கு]] என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
* [[1886]] – [[பர்மா]] [[விக்டோரியா மகாராணி]]க்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
* [[1890]] – [[எரித்திரியா]] [[இத்தாலி]]ய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
* [[1893]] – [[ஜப்பான்|ஜப்பானில்]] [[கிரிகோரியன் ஆண்டு|கிரெகோரியின் நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1896]] – [[இலங்கை]]யில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த [[தொலைபேசி]] சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.
* [[1899]] – [[கியூபா]]வில் [[ஸ்பெயின்|ஸ்பானிய]] ஆளுகை முடிவுற்றது.
* [[1901]] – [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் குடியேற்ற நாடுகளான [[நியூ சவுத் வேல்ஸ்]], [[குயின்ஸ்லாந்து]], [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]], [[தாஸ்மானியா]], [[மேற்கு ஆஸ்திரேலியா]] ஆகியன [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய பொதுநலவாயம்]] என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக [[எட்மண்ட் பார்ட்டன்]] தெரிவு செய்யப்பட்டார்.
* [[1905]] – [[டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்து]] சேவை ஆரம்பிக்கப்பட்டது.
* [[1906]] – [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]]வில் [[இந்திய சீர்தர நேரம்]] அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
* [[1911]] – [[வட மண்டலம் (ஆஸ்திரேலியா)|வட மண்டலம்]] [[தெற்கு ஆஸ்திரேலியா]]விலிருந்து பிரிக்கப்பட்டு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
* [[1912]] – [[சீனக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[1919]] – [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1926]] – [[துருக்கி]] [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் நாட்காட்டி]]க்கு மாறியது.
* [[1927]] – [[மெக்சிக்கோ]]வில் [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
* [[1927]] – [[துருக்கி]] [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்தியது. இதன்படி [[1926]], [[டிசம்பர் 18]]இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, [[1927]]ஆக மாற்றப்பட்டது.
* [[1928]] – [[ஜோசப் ஸ்டாலின்|யோசப் ஸ்டாலினின்]] தனிச்செயலரான [[போரிஸ் பசனோவ்]] [[சோவியத் யூனியன்|சோவியத் ஓன்றியத்தில்]] இருந்து தன்னை [[பற்றிழப்பு|விடுவித்துக்]] கொள்ள எல்லை கடந்து [[ஈரான்]] சென்றார்.
* [[1935]] – [[இத்தாலி]]யக் குடியேற்ற நாடுகளான [[திரிப்பொலி]], சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து [[லிபியா]] ஆகியன.
* [[1945]] – [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] செனோன் நகரில் 30 [[ஜெர்மன்|ஜேர்மனிய]] போர்க்கைதிகள் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1947]] – [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] முடிவில் கைப்பற்றப்பட்ட [[ஜேர்மனி]]யின் [[பிரித்தானியா|பிரித்தானிய]] மற்றும் [[அகூநா|ஐக்கிய அமெரிக்க]]ப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் [[மேற்கு ஜெர்மனி|ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு]] எனப் பெயர் பெற்றது.
* [[1948]] – [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[தொடருந்து]] சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
* [[1948]] – பிரிவினைக்குப் பின்னர் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கு]] வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 [[மில்லியன்]] [[ரூபாய்]] பணத்தை [[இந்தியா]] வழங்க முடியாதென அறிவித்தது.
* [[1949]] – [[ஐநா]] அறிவுறுத்தலின் படி [[காஷ்மீர்|காஷ்மீரில்]] நள்ளிரவுக்கு ஒரு [[நிமிடம்|நிமிடத்துக்கு]] முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுடனான]] [[இந்தியா|இந்திய]]ப் போர் முடிவுக்கு வந்தது.
* [[1956]] – [[சூடான்]] நாடு [[எகிப்து]] மற்றும் [[பிரித்தானியா]] ஆகியவற்றிடம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1958]] – [[இலங்கை]]யில் வாகன இலக்கத்தகடுகளில் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் [[ஸ்ரீ]] எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
* [[1958]] – [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய சமுகம்]] அமைக்கப்பட்டது.
* [[1959]] – [[கியூபா]]வின் அதிபர் [[ஃபுல்ஜென்சியோபுல்ஜென்சியோ பட்டீஸ்டாபாட்டிஸ்ட்டா]] [[ஃபிடெல்பிடெல் காஸ்ட்ரோ]]வின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
* [[1960]] – [[கமரூன்]] [[பிரான்ஸ்]] மற்றும் [[பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1962]] – [[மேற்கு சமோவா]] [[நியூசிலாந்து|நியூசிலாந்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1971]] – [[அகூநா|ஐக்கிய அமெரிக்க]]த் [[தொலைக்காட்சி]]களில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
* [[1978]] – [[ஏர் இந்தியா]] போயிங் 747 விமானம் வெடித்து [[பம்பாய்|பம்பாயில்]] கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1981]] – [[பலாவு]]க் குடியரசு [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
* [[1983]] – ''அர்ப்பாநெட்'' தனது மூல [[தகவல்தொடர்பு நெறிமுறை|பிணைய நெறிமுறைகளை]] [[இணைய நெறிமுறை]]யாக (TCP/IP) மாற்றியது இன்றைய [[இணையம்|இணையத்தின்]] தொடக்கத்திற்குக் காரணமானது.
* [[1984]] – [[புரூணை]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1993]] – [[செக்கோசிலவாக்கியா]] நாடு [[செக் குடியரசு]], [[ஸ்லோவேக்கியா|சிலோவாக் குடியரசு]] என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
* [[1995]] – [[உலக வணிக அமைப்பு]] உருவாக்கம்.
* [[1999]] – [[யூரோ]] நாணயம் அறிமுகமானது.
*[[2007]] – [[இந்தோனேசியா]]வின் சுலவேசி நீரிணைப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் காணாமல் போனது
* [[2008]] – [[கொழும்பு|கொழும்பில்]] [[ஐதேக]] நாடாளுமன்ற உறுப்பினர் [[தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை|தியாகராஜா மகேஸ்வரன்]] சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
*[[2017]] – [[துருக்கி]]யின் [[இஸ்தான்புல்]] நகரில் இரவு இடுதி ஒன்றின் மீது [[இஸ்தான்புல் இரவுவிடுதி துப்பாக்கிச் சூடு, 2017|நடத்தப்பட்ட தாக்குதலில்]] 39 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
*[[1484]] &ndash; [[உல்ரிச் ஸ்விங்ளி]], சுவிட்சர்லாந்து இறையியலாளர் (இ. [[1531]])
*[[1548]] &ndash; [[கியோர்டானோ புரூணோ]], இத்தாலியக் கணிதவியலாளர், கவிஞர் (இ. [[1600]])
*[[1697]] &ndash; [[யோசப் பிரான்சுவா தூப்ளே]], இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுநர் (இ. [[1763]])
*[[1852]] &ndash; [[உசான்-அனத்தோல் தெமார்சே]], பிரான்சிய வேதியியலாளர் (இ. [[1904]])
வரி 88 ⟶ 92:
*[[1892]] &ndash; [[மகாதேவ தேசாய்]], இந்திய செயற்பாட்டாளர் (இ. [[1942]])
*[[1894]] &ndash; [[சத்தியேந்திர நாத் போசு]], இந்திய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. [[1974]])
*[[1910]] &ndash; [[வே. அகிலேசபிள்ளை]], ஈழத்துப் புலவர், தமிழறிஞர் (பி. [[1853]])
*[[1914]] &ndash; [[நூர் இனாயத் கான்]], பிரித்தானிய உளவாளி (இ. [[1944]])
*[[1919]] &ndash; [[ஜே. டி. சாலிஞ்சர்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2010]])
*[[1925]] &ndash; [[வி. எஸ். ராகவன்]], தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ. [[2015]])
*[[1925]] &ndash; [[மௌலானா வஹிதூதீன் கான்]], இந்திய செயற்பாட்டாளர்
*[[1932]] &ndash; [[அலவி மௌலானா]], இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ. [[2016]])
*[[1935]] &ndash; [[ஷகிலா (பாலிவுட் நடிகை)|ஷகிலா]], இந்தித் திரைப்பட நடிகை (இ. [[2017]])
*[[1940]] &ndash; [[பண்ணாமத்துக் கவிராயர்]], இலங்கை எழுத்தாளர்
*[[1942]] &ndash; [[அலசான் வட்டாரா]], ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவர்
வரி 104 ⟶ 111:
*[[1966]] &ndash; [[மில்லர்]], முதல் [[கரும்புலி]] (இ. [[1987]])
*[[1971]] &ndash; [[கலாபவன் மணி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பாடகர் (இ. [[2016]])
*[[1975]] &ndash; [[சோனாலி பண்டர்பேந்திரே]], இந்திய நடிகை
*[[1979]] &ndash; [[வித்யா பாலன்]], இந்திய நடிகை
*[[1979]] &ndash; [[சுஜாதா கிருஷ்ணன்]], மலேசியத் தமிழ்த் திரைப்பட நடிகை (இ. [[2007]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
வரி 113 ⟶ 121:
*[[1910]] &ndash; [[வே. அகிலேசபிள்ளை]], தமிழறிஞர், ஈழத்துப் புலவர் (பி. [[1853]])
*[[1944]] &ndash; [[எட்வின் லூட்டியன்சு]], ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், [[தியெப்வால் நினைவுச்சின்னம்|தியெப்வால் நினைவுச்சின்னத்தை]] வடிவமைத்தவர் (பி. [[1869]])
*[[1945]] &ndash; [[வேதநாயகம் சாமுவேல் அசாியா]], ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (பி. [[1874]])
*[[1955]] &ndash; [[சாந்தி சுவரூப் பட்நாகர்]], இந்திய வேதியியலாளர் (பி. [[1894]])
*[[1992]] &ndash; [[கிரேசு ஹாப்பர்]], [[கோபால் (நிரலாக்க மொழி)|கோபோல்]] நிரலாக்க மொழியை உருவாக்கிய அமெரிக்கர் (பி. [[1906]])
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது