சனவரி 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1297]] -– [[மொனாக்கோ]] விடுதலை பெற்றது.
*[[1454]] – தெற்கு [[ஆப்பிரிக்கா]]வில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் [[திருத்தந்தையின் ஆணை ஓலை]] [[போர்த்துகல் இராச்சியம்|போர்த்துகலுக்கு]] வழங்கப்பட்டது.
* [[1782]] - [[திருகோணமலை கோட்டை]]யை [[பிரித்தானியா|பிரித்தானியர்]] கைப்பற்றினர்.
* [[18061782]] -– [[கேப்திருகோணமலை கொலனிகோட்டை]]யை [[பிரித்தானியா|பிரித்தானியர்]]வின் குடியேற்ற நாடாகியதுகைப்பற்றினர்.
*[[1806]] – [[நன்னம்பிக்கை முனை|கேப் கொலனி]] [[பிரித்தானியா]]வின் குடியேற்ற நாடாகியது.
* [[1815]] -– அண்ட்ரூ[[ஆன்ட்ரூ ஜாக்சன்]] தலைமையில் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படைகள் [[லூசியானா]]வின் [[நியூ ஓர்லீன்ஸ்|நியூ ஓர்லீன்சில்]] [[பிரித்தானியா|பிரித்தானியரை]]த் தோற்கடித்தனர்.
* [[1838]] - [[ராபர்ட் கால்டுவெல்]] மதப் பணியாற்ற [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] இருந்து [[சென்னை]] வந்தார்.
*[[1828]] – ஐக்கிய அமெரிக்காவின் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|சனநாயகக் கட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1838]] - [[அல்பிரட் வெயில்]] புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட [[தொலைத்தந்தி]]யை அறிமுகப்படுத்தினார்.
*[[1835]] – [[ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன்]] [[சுழியம்|சுழிய]] நிலையை எட்டியது.
* [[1867]] - [[வாஷிங்டன், டிசி]]யில் [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
* [[1838]] -– [[ராபர்ட் கால்டுவெல்]] மதப் பணியாற்ற [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] இருந்து [[சென்னை]] வந்தார்.
* [[1889]] - [[ஹெர்மன் ஹொல்லெரிக்]] [[மின் ஆற்றல்|மின்னாற்றலில்]] இயங்கும் [[பட்டியலிடும் கருவி]]க்கான (tabulating machine) [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[1867]] -– [[வாஷிங்டன், டிசி|வாசிங்டனில்]]யில் [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
* [[1900]] - [[அலாஸ்கா]] இராணுவ ஆட்சியில் வந்தது.
* [[1889]] -– [[ஹெர்மன்எர்மன் ஹொல்லெரிக்]]ஒல்லெரிக் [[மின் ஆற்றல்|மின்னாற்றலில்]] இயங்கும் பட்டியலிடும் [[பட்டியலிடும் கருவிகணிப்பான்|கணிப்பானுக்கான]]க்கான (tabulating machine) [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[1902]] - [[நியூயோர்க்]] நகரில் இடம்பெற்ற [[தொடருந்து]] விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
* [[19061902]] -– [[நியூ யோர்க்நியூயோர்க்]]கில் நகரில் இடம்பெற்ற [[ஹட்சன் ஆறு|ஹட்சன் ஆற்றில்தொடருந்து]] களிமண்விபத்தில் கிண்ட்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 2017 பேர் கொல்லப்பட்டனர்.
* [[19081906]] -– [[நியூ யோர்க்]]கில் நகரம்[[ஹட்சன் ஆறு|நியூ யோர்க்அட்சன் நகரில்ஆற்றில்]] பார்க்களிமண் அவெனியூகிண்ட்டும் சுரங்கத்தில்போது இடம்பெற்ற [[தொடருந்து]] விபத்தில்நிலச்சரிவில் 1720 பேர் கொல்லப்பட்டனர்.
* [[19021908]] -– [[நியூயோர்க்நியூ யோர்க் நகரம்|நியூ யோர்க் நகரில்]] நகரில்பார்க் அவெனியூ சுரங்கத்தில் இடம்பெற்ற [[தொடருந்து]] விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1912]] -– [[ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்]] அமைக்கப்பட்டது.
* [[1916]] -– [[முதலாம் உலகப் போர்]] ([[கலிப்பொலி நடவடிக்கை]]): கூட்டுப் படைகள் [[துருக்கி]]யின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.
* [[1926]] -– [[அப்துல்-அசீஸ்அப்துல்லா இபன்பின் அப்துல் சாவுட்அசீசு]] ''ஹெஜாஸ்'' நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை [[சவுதிசவூதி அரேபியா]] என மாற்றினார்.
* [[1940]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா]] உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.
* [[1946]] -– [[கோயம்புத்தூர்|கோவை]] சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிட்டு கொல்லப்பட்டனர்.
* [[1956]] -– [[எக்குவடோர்|எக்குவடோரில்]] ஐந்து அமெரிக்க மதபோதகர்கள்மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.
* [[1959]] - [[பிடெல் காஸ்ட்ரோ]]வின் [[கியூபா|கியூப]]ப் புரட்சி முடிவுக்கு வந்தது.
* [[1962]] -– [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இடம்பெற்ற [[தொடருந்து]] விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1972]] – சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் [[சுல்பிக்கார் அலி பூட்டோ]] வங்காளத் தலைவர் [[சேக் முஜிபுர் ரகுமான்|முசிப்புர் ரகுமானை]] சிறையிலிருந்து விடுவித்தார்.
* [[1973]] -– [[சோவியத்]] விண்கப்பல் [[லூனாத் திட்டம்|லூனா 21]] விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[1994]] - [[ரஷ்யா]]வின் விண்வெளி வீரர் [[வலேரி பல்யாக்கொவ்]] [[மீர்]] விண்வெளி நிலையத்துக்கு [[சோயூஸ் திட்டம்|சோயூஸ்]] விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
*[[1977]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] தலைநகர் [[மாஸ்கோ]]வில் [[ஆர்மீனியா|ஆர்மீனிய]] பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
* [[1995]] - [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] - [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க|சந்திரிகா அரசு]] [[சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995|போர் நிறுத்தம்]] ஆரம்பமாகியது.
* [[1994]] -– [[ரஷ்யாஉருசியா]]வின் விண்வெளி வீரர்[[விண்ணோடி]] [[வலேரி பல்யாக்கொவ்பொல்யாக்கொவ்]] [[மீர்]] விண்வெளி நிலையத்துக்கு [[சோயூஸ் திட்டம்|சோயூஸ்]] விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
* [[1996]] - [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|சயீரில்]] அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1995]] -– [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] - [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க|சந்திரிகா அரசு]] [[சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995|போர் நிறுத்தம்]] ஆரம்பமாகியது.
* [[2008]] - [[கொழும்பு]] புறநகர்ப் பகுதியான [[ஜா-எலை]]யில் இடம்பெற்ற [[கிளைமோர்]] தாக்குதலில் [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினரும் அமைச்சருமான [[டி. எம். தசநாயக்க மீதான கிளைமோர்த் தாக்குதல்|டி.எம்.தசநாயக்க]] உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
*[[1996]] – [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|சயீர்]] தலைநகர் [[கின்ஷாசா]]வில் [[அன்டனோவ் ஏஎன்-32]] சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில் தரையில் 223 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் கொல்லப்பட்டனர்.
*[[2003]] – [[துருக்கி]]யில் தியார்பக்கீர் விமான நிலையம் அருகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
* [[2008]] -– [[கொழும்பு]] புறநகர்ப் பகுதியான [[ஜா-எலை]]யில் இடம்பெற்ற [[கிளைமோர்]] தாக்குதலில் [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினரும் அமைச்சருமானஅமைச்சர் [[டி. எம். தசநாயக்க மீதான கிளைமோர்த் தாக்குதல்|டி.எம்.தசநாயக்க]] உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
*[[2009]] – [[கோஸ்ட்டா ரிக்கா]]வின் வடக்கே 6.1 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1823]] &ndash; [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]], உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர் (இ. [[1913]])
*[[1847]] &ndash; [[ம. க. வேற்பிள்ளை]], ஈழத்து உரையாசிரியர், தமிழறிஞர், பதிப்பாசிரியர் (இ. [[1930]])
வரி 36 ⟶ 41:
*[[1894]] &ndash; [[மாக்சிமிலியன் கோல்பே]], போலந்து கத்தோலிக்கப் புனிதர் (இ. [[1941]])
*[[1899]] &ndash; [[ஏ. பெரியதம்பிப்பிள்ளை]], ஈழத்துத் தமிழறிஞர் (இ. [[1978]])
*[[1899]] &ndash; [[சாலமன்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]], இலங்கையின் 4வது [[இலங்கை பிரதமர்|பிரதமர்]] (இ. [[1959]])
*[[1902]] &ndash; [[கார்ல் ரோஜர்ஸ்]], அமெரிக்க உளவியலாளர் (இ. [[1987]])
*[[1909]] &ndash; [[ஆஷாபூர்ணா தேவி]], இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. [[1995]])
*[[1923]] &ndash; [[பிரைஸ் டிவிட்]], அமெரிக்க இயற்பியலாளர்
*[[1926]] &ndash; [[கேளுச்சரண மகோபாத்திரா]], இந்திய நடனக் கலைஞர் (இ. [[2004]])
*[[1928]] &ndash; [[மா. செங்குட்டுவன்]], தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர்
வரி 46 ⟶ 52:
*[[1975]] &ndash; [[ஹாரிஸ் ஜயராஜ்]], இந்திய இசையமைப்பாளர்
*[[1984]] &ndash; [[கிம் ஜொங்-உன்]], வடகொரியாவின் 3வது அரசுத்தலைவர்
*[[1987]] &ndash; [[கே (இசையமைப்பாளர்)|கே]], தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 51 ⟶ 58:
*[[1324]] &ndash; [[மார்க்கோ போலோ]], இத்தாலிய வணிகர் (பி. [[1254]])
*[[1642]] &ndash; [[கலீலியோ கலிலி]], இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. [[1564]])
*[[1884]] &ndash; [[கேசப் சந்திர சென்]], இந்திய இந்து மெய்யியலாளர், சீர்திருத்தவாதி (பி. [[1838]])
*[[1914]] &ndash; [[நடனகோபாலநாயகி சுவாமிகள்]], சௌராட்டிர மதகுரு (பி. [[1843]])
*[[1941]] &ndash; [[பேடன் பவல்]], [[சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கத்தை]]த் தோற்றுவித்த [[ஆங்கிலேயர்]] (பி. [[1857]])
*[[1952]] &ndash; [[அந்தோனியா மோரிமவுரி]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1866]])
*[[1976]] &ndash; [[சோ என்லாய்]], சீனாவின் 1வது பிரதமர் (பி. [[1898]])
*[[1994]] &ndash; [[சந்திரசேகர சரசுவதி]], காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி (பி. [[1894]])
வரி 71 ⟶ 79:
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060108.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Jan&day=8 கனடா இந்த நாளில்]
 
----
 
{{நாட்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது