சிக்கிமின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
== சிக்கிம் இராச்சியம் ==
[[படிமம்:Sikkim.jpg|thumb|362x362px| சிக்கிம் வரைபடம்]]
{{main article|சிக்கிம் இராச்சியம்}}
1641 வாக்கில், லெப்சா, லிம்புகள், மாகாரர்கள் போன்ற மக்கள் வெவ்வேறு கிராமங்களில் சுயாட்சியுடன் இயங்கிவந்தனர். லிம்பு மற்றும் மாகாரா பழங்குடியினர் தொலை மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பூட்டியாக்கள் திபெத்தில் நிலவிய சிவப்பு தொப்பிகள் மற்றும் மஞ்சள் தொப்பிகள் இடையே நிகழ்ந்த மோதல்கள் காரணமாக சிக்கிமில் தஞ்சம் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இங்கு குடியேறிய பூட்டியா இனக்குழுவினர், அங்கு வாழ்ந்த மக்களை சிக்கிமின் பூழ்வீக சமயத்திலிருந்து புத்த சமயத்துக்கு மாற்ற முயன்று, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றனர். திபெத்திய லாமாக்கள் சிக்கிமில் ஒரு பௌத்த ராஜ்யத்தை நிறுவ முயன்றார், அதனால் திபெத்திய மாதிரியான லோகா அரச வம்சம் உருவானது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2469551" இருந்து மீள்விக்கப்பட்டது