"ஜவகர்லால் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

232 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Anand Bhawan, Allahabad.jpg|thumb|ஆனந்தபவன்]]
இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, [[விஜயலட்சுமி பண்டிட்]]டும் கிருஷ்ணாவும், [[ஆனந்தபவன்]] என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.
Posted Date : 12:02 (26/05/2014) Last updated : 10:10 (27/05/2015)
மே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு...
 
சீனப்போரில் தோற்றவராக,[[காஷ்மீர்]] சிக்கலை தவறாக கையாண்டவராக,இன்றைக்கு இந்தியாவின் பெரும்பாலான அவலங்களுக்கு காரணமானவராக காட்டப்படும் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் ? நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை ? <ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/28315.html | title=மே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு... | work=Vikatan | date=16 october 2016 | accessdate=15 February 2017 | newspaper=Vikatan}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2473049" இருந்து மீள்விக்கப்பட்டது