வாலி (கவிஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
 
==பிறப்பும் வளர்ப்பும்==
''ரங்கராஜன்'' என்ற இயற்பெயர் கொண்ட<ref name="hindu">{{cite news | url=http://www.hindu.com/2007/01/28/stories/2007012804620600.htm | title=Elevan Padma awards announced for Tamil Nadu | work=[[தி இந்து]] | date=28 January 2007 | accessdate=14 June 2012}}</ref> வாலி பிறந்தது[[திருச்சி|திருச்சி மாவட்டம்]] [[திருப்பராய்த்துறை|திருப்பராய்துறையில்]] பிறந்து, வளர்ந்தது [[திருவரங்கம்|திருவரங்கத்தில்]] வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான்.<ref>{{cite book | title=இது ராஜபாட்டை அல்ல | publisher=அல்லயன்ஸ் | author=[[சிவகுமார்]] | year=2010 | pages=390}}</ref> தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]. அன்று [[திருச்சி]] வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் [[வானொலி]]க்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.<ref>{{cite Web|url= http://m.maalaimalar.com/ArticleDetail.aspx?id=114&Main=0&ArticleId=a1f20cc6-f808-4a3b-99b3-2304da037089|title= கவிஞர் வாலி வாழ்க்கை குறிப்பு}}</ref><ref>{{cite Web|url= http://www.lakshmansruthi.com/cineprofiles/vaali.asp|title= வாலி சுவையான் சிறுகுறிப்புகள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |}} </ref >
 
[[திருவரங்கம்|திருவரங்கத்தில்]] வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான [[சுஜாதா (எழுத்தாளர்)|சுஜாதா]] <ref>{{cite Web|url=http://chakkarakatti.blogspot.in/2013/09/blog-post_2.html?m=1|title=சக்கரகட்டி : வாலிப கவிஞர் வாலி - யின் சிறப்பு செய்திகள்}} </ref>. <ref>{{cite Web|url= http://www.envazhi.com/envazhis-tribute-to-legendary-poet-vaali/|title= எம்ஜிஆர், கண்ணதாசன், ரஜினி பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…! | என்வழி}} </ref>
 
==வாலி இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வாலி_(கவிஞர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது