பகாவுல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சமயங்களைத் தோற்றுவித்தோர்
The previous image was not Baha'ullah and Baha'i's are giving very Higher dignity to Holy Manifestation of God for this age. I changed the photo to the gratest name.
வரிசை 1:
[[படிமம்:Shrine of Bahá’u’lláh.jpg|thumb|280px|பஹாவுல்லாவின் நினைவாலயம்]]
[[படிமம்:BahullahGreatest Name at Shrine of Bahá'u'lláh.jpg|thumb|280px280x280px|பகாவுல்லா]]
'''[[பஹாவுல்லா|பகாவுல்லா]]''' (''Bahá'u'lláh'', ''ba-haa-ol-laa'' [[அரபு மொழி]]: بهاء الله) "கடவுளின் புகழ்", [[நவம்பர் 12]], [[1817]] – [[மே 29]], [[1892]]), [[பஹாய் சமயம்|பஹாய் சமயத்தை]]த் தோற்றுவித்தவர் ஆவார். இவர் [[ஈரான்|பாரசீக]] நாட்டின் [[தெஹரான்]] நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் '''மிர்சா உசேய்ன் அலி'''. [[19ம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டில்]], அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். [[1863]] ஆம் ஆண்டு இவர் [[பாப்]] என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். பஹாவுல்லா பல சமய நூல்களையும் எழுதினார்.
 
இவர் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனத்தில்]] (தற்போது [[இஸ்ரேல்|இஸ்ரேலில்]] பாஹ்ஜி என்ற இடத்தில் மறைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பகாவுல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது