கனடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
சி (GR) File renamed: File:Canada koppen.svgFile:Canada Köppen.svg Criterion 3 (obvious error) · Correction of the spelling of the name.
வரிசை 60:
 
=== காலநிலை ===
[[படிமம்:Canada koppenKöppen.svg|thumb|300px|[[கோப்பென் காலநிலை வகைப்பாடு]]]]
கனடா மத்திய கோட்டுக்கு மிக மேலே இருப்பதால் பெரும்பாலும் கடும் குளிரான காலநிலையை கொண்டது. இடத்துக்கு இடம் சராசரி காலநிலை மாறியமையும். மேற்கு கனடாவில் குளிர்காலத்தில் -15 செல்சியஸ் சராசரி வெப்பநிலையைக் கொண்டிருக்கும்; இது, -40 வரை தாழக்கூடியது.<ref name="twn_regina">{{cite web |author=The Weather Network |publisher=The Weather Network |url=http://www.theweathernetwork.ca/weather/stats/pages/C02072.htm?CASK0261 |title=Statistics, Regina SK |accessdate=2006-05-18}}</ref> வடக்குப் பகுதிகளில் குளிர் மிக அதிகமாகவும், குளிர்காலம் 11 மாதங்கள் வரை நீடிக்கவல்லதாகவும் இருக்கும். தெற்குப் பகுதிகளில் ஏழு மாத காலம் வரை குளிர்காலம் இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை விழுவதும், இடங்கள் எல்லாம் விறைத்துக் காணப்படுவதும் இங்கு வழமை.
 
"https://ta.wikipedia.org/wiki/கனடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது