எஸ். சி. கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
 
==இளமைக்காலம்==
அப்போது [[இராமநாதபுரம்|இராமநாதபுரம் மாவட்டத்தின்]] கீழிருந்த சிவகெங்கையில்[[சிவகங்கை]]யில் 1929 ஆம் ஆண்டு செல்வம் ஆச்சாரி என்ற நகைத் தொழிலாளியின் நான்காவது மகனாகப் பிறந்தார். 1937 ஆம் ஆண்டு டி. கே. எஸ். நாடகக் குழுவில் நடிகராகச் சேர்ந்தார். பின்னர் [[என். எஸ். கிருஷ்ணன்]], [[கே. ஆர். ராமசாமி]] ஆகியோரின் நாடகக் குழுக்களிலும் நடிகராக இருந்துள்ளார். அப்போது அறிஞர் அண்ணாவின் ''வேலைக்காரி'', ''ஓர் இரவு'' ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு நாடகங்களும் பின்னர் திரைப்படமாக்கப்பட்டன.
 
==தொழில் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._சி._கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது