விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Www.wikipedia.org_screenshot_2013.png with File:Www.wikipedia.org_screenshot_2018.png (by CommonsDelinker because: Uprating wikipedia portal page, requested by c::c:User:Steinsplitter).
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
 
== வரலாறு ==
முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' ஊழியர்களால் நுபீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம், நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை இலவசமாக வெளியிடுவதாகும். நுபீடியாவின் நிறுவுனர்நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் ஆவார். லாரி சங்கர் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். நுபீடியாவிட்கு இனைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்' நிதி வழங்கியது. பின்பு, ‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணையத் தொடர்பையும் [[உலாவி]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது.
 
“அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம்நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலைமையை]] வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
 
இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 12,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 க்கும் மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில், தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் இடம் பெற்றவண்ணமுள்ளன. 14 மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா, பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது