இந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
 
ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
 
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ..
 
பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான [[இமயமலை]] முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் ''இந்து'' என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.<ref name="antiquityhindu-pdf">{{cite web|url=http://sites.google.com/site/sarasvati95/antiquityhindu.pdf?attredirects=0 |title=Download Attachment |publisher=Sites.google.com |date= |accessdate=2012-01-21}}</ref><ref>{{cite journal | url = http://books.google.com/?id=Dz-5B8 jMpEC&pg=PA59&dq=%22Brihaspati+Agama%22#v=onepage&q=%22Brihaspati%20Agama%22&f=false | title = Encyclopaedia of eminent thinkers | isbn = 9788180695001 | author1 = Sharma | first1 = Jai Narain | date = 2008-01-01 | ref = harv}}</ref>
வரிசை 20:
 
 
மேற்கத்திய [[அரபு மொழி]]யில் சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க ''அல்-ஹிந்'' என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.<ref>Thapar, R. 1993. ''Interpreting Early India.'' Delhi: Oxford University Press. p. 77</ref> மற்றும் [[ஈரான்]] நாட்டிலும் ''ஹந்து'' என்ற சொல்லே இந்தியர்களைக் குறிக்கப் பயன்பட்டது. 13ம் நூற்றாண்டின் போதுதான் ''ஹிந்துஸ்தான்'' என்பது இந்தியாவைக் குறிக்க பயன்படுத்த ஆரம்பிக்கப் பட்டதுஆரம்பிக்கப்பட்டது.<ref>{{cite document|last = Thompson Platts |first = John |title = A dictionary of Urdu , classical Hindī, and English| publisher = W.H. Allen & Co., Oxford University 1884|ref = harv|postscript = <!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}</ref> ஆரம்பத்தில் ஹிந்து என்கிற சொல் சமயத்தை பிரதானமாக குறிக்காமல் பகுதி மக்களையே குறித்துள்ளது. 16-18ம் நூற்றாண்டு [[வங்காள மொழி]] நூல்களிலும், காஷ்மீர், தென்னிந்திய நூல்களிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்தன.<ref>{{cite article|title=The Word 'Hindu' in Gauḍīya Vaiṣṇava Texts| author = O'Conell, Joseph T.| journal= Journal of the American Oriental Society| volume= 93| number =3 | year =1973| pages=340–344}}</ref><ref>David Lorenzen, ''Who Invented Hinduism?'' New Delhi 2006, pp. 24-33; Rajatarangini of Yonaraja : "Hinduka"</ref> [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] ஆட்சிக்காலத்தில் இந்திய சமயத்தை பின்பற்றுபவர்களை குறிக்க ''ஹிந்து'' என்கிற சொல் புழக்கத்தில் வந்தது. காலப்போக்கில் ஆபிராமிய சமயம் மற்றும் வேத கால இந்திய சமயமல்லாத([[சமணம்]], [[சீக்கியம்]] அலல்து [[பௌத்தம்]]) நீங்கலாக [[சனாதன தர்மம்|சனாதன தர்மத்தை]] பின்பற்றுபவர்களை மட்டும் குறிக்கப்பயன்படுகிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/இந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது