பெப்ரவரி 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1371]] – இரண்டாம் ராபர்ட் [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்கொட்லாந்தின்]] அரசனாக முடி சூடினார்.
* [[1495]] -– [[பிரான்ஸ்]] மன்னன் [[பிரான்சின் எட்டாம் சார்ல்ஸ்|எட்டாம் சார்ல்ஸ்]] [[நேப்பில்ஸ்நாபொலி|நேப்பில்சைநாப்பொலி]]யை அடைந்து அந்நகரத்தைக் கைப்பற்றினான்.
* [[1658]] - [[டச்சு]]க்காரரினால் [[மன்னார்]] கைப்பற்றப்பட்டது.
*[[1651]] – [[செருமனி]]யின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர்.
* [[1819]] - [[ஸ்பெயின்]] [[புளோரிடா]]வை [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு ஐந்து [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களுக்கு விற்றது.
* [[1658]] -– [[டச்சுஒல்லாந்து|இடச்சு]]க்காரரினால் [[மன்னார்]] கைப்பற்றப்பட்டது.
* [[1847]] - [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]]: [[புவெனா-விஸ்டா]] நகரில் இடம்பெற்ற போரில் 15,000 [[மெக்சிக்கோ|மெக்சிக்கர்]]களை 5,000 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் தோற்கடித்தன.
* [[1819]] -– [[ஸ்பெயின்எசுப்பானியா]] [[புளோரிடா]]வை [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு ஐந்து [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களுக்கு விற்றது.
* [[1848]] - [[பாரிஸ்|பாரிசில்]], [[பிரான்சின் லூயி பிலிப்|லூயி பிலிப்]] மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.
* [[1847]] -– [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]]: [[புவெனா-விஸ்டா]] நகரில் இடம்பெற்ற போரில் 15,000 [[மெக்சிக்கோ|மெக்சிக்கர்]]களை 5,000 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் தோற்கடித்தன.
* [[1853]] - [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்]] எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1848]] -– [[பாரிஸ்|பாரிசில்]], [[பிரான்சின் லூயி பிலிப்|லூயி பிலிப்]] மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.
* [[1862]] - [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] தலைவராக [[ஜெபர்சன் டேவிஸ்]] அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1853]] -– [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்]] எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1882]] - [[சேர்பிய பேரரசு]] மீள உருவாக்கப்பட்டது.
* [[1862]] -– [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] தலைவராக [[ஜெபர்சன் டேவிஸ்]] அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1900]] - [[ஹவாய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஒரு பிரிவானது.
* [[1882]] -– [[செர்பியா|சேர்பிய பேரரசு]] மீள உருவாக்கப்பட்டது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் [[பிராங்கிளின் ரூஸ்வெல்ட்]] பணித்தார்.
*[[1889]] – அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] [[குரோவர் கிளீவ்லாண்ட்]] [[வடக்கு டகோட்டா]], [[தெற்கு டகோட்டா]], [[மொன்ட்டானா]], [[வாஷிங்டன்]] ஆகியவற்றை அமெரிக்காவின் [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலங்களாக]] அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.
* [[1943]] - [[நாசி]] [[ஜெர்மனி]]யில் [[வைட் ரோஸ்]] இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர்.
*[[1907]] – [[பேடன் பவல்]] முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.
* [[1948]] - [[செக்கோசிலவாக்கியா]] [[கம்யூனிசம்|கம்யூனிச]]ப் புரட்சி இடம்பெற்றது.
*[[1921]] – [[உருசியா|உருசியப்]] படையினர் [[மங்கோலியா]]வில் இருந்து சீனர்களை வெளியேற்றி, [[போகடு கான்|போகடு கானை]] மங்கோலியாவின் [[ககான்|பேரரசனாக]] அறிவித்தனர்.
* [[1958]] - [[எகிப்து]]ம் [[சிரியா]]வும் இணைந்து [[ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசை]] அமைத்தன.
*[[1924]] – [[கால்வின் கூலிஜ்]] [[வெள்ளை மாளிகை]]யில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.
* [[1961]] - [[ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்|ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு]] [[கொங்கோ குடியரசு|கொங்கோ]]வில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் [[பத்திரிசு லுமும்பா]]வின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
* [[1942]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் [[பிராங்கிளின் ரூஸ்வெல்ட்]] பணித்தார்.
* [[1969]] - [[பீட்டில்ஸ்|பீட்டில்சின்]] அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|நாடி செருமனி]]யில் [[வெள்ளை ரோசா]] இயக்க உறுப்பினர்கள் [[சோபி சோல்]] உட்பட மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1974]] - சாமுவேல் பிக் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[ரிச்சார்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனை]]க் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: அமெரிக்க வான்படையினர் தவறுதலாக நான்கு இடச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800 இற்கும் அதிகமானோர் இறந்தனர்.
* [[1979]] - [[சென் லூசியா]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1958]] -– [[எகிப்து]]ம் [[சிரியா]]வும் இணைந்து [[ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசை]] அமைத்தன.
* [[2002]] - [[அங்கோலா]]வின் அரசியல் தலைவர் [[ஜொனாஸ் சவிம்பி]] இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
* [[1961]] -– [[ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்|ரஷ்யஉருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு]] [[கொங்கோ குடியரசு|கொங்கோ]]வில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் [[பத்திரிசு லுமும்பா]]வின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
* [[2002]] - [[இலங்கை]] அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் [[புரிந்துணர்வு ஒப்பந்தம்]] [[வவுனியா]]வில் கைச்சாத்திடப்பட்டது.
* [[1969]] -– [[பீட்டில்ஸ்|பீட்டில்சின்]] அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.
* [[2006]] - [[பிரித்தானியா]]வின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை [[கெண்ட்]] நகரில் இடம்பெற்றது. £53 [[மில்லியன்]] பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.
* [[1974]] -– சாமுவேல் பிக் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[ரிச்சார்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனை]]க் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
* [[1979]] -– [[சென் லூசியா]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1986]] – [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] மக்கள் சக்திப் புரட்சி வெடித்தது.
*[[1997]] – [[டோலி (ஆடு)|டோலி]] என்ற [[ஆடு]] வெற்றிகரமாக [[படியெடுப்பு|படியெடுக்கப்பட்டதாக]] பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.
* [[2002]] -– [[அங்கோலா]]வின் அரசியல் தலைவர் [[ஜொனாஸ்ஜொனாசு சவிம்பி]] இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
* [[2002]] -– [[இலங்கை]] அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் [[புரிந்துணர்வு ஒப்பந்தம்]] [[வவுனியா]]வில் கைச்சாத்திடப்பட்டதுகையெழுத்திடப்பட்டது.
*[[2005]] – [[ஈரான்|ஈரானில்]] 6.4 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 612 பேர் உயிரிழந்தனர்.
* [[2006]] -– [[பிரித்தானியா]]வின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை [[கெண்ட்]] நகரில் இடம்பெற்றது. £53 [[மில்லியன்]] பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.
*[[2011]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] [[கிறைஸ்ட்சேர்ச்]]சில் பெரும் [[நிலநடுக்கம்]] இடம்பெற்றதில் 185 பேர் உயிரிழந்தனர்.
*[[2015]] – [[பத்மா நதி]]யில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1302]] &ndash; [[ஜெஜீன் கான்]], சீன யுவான் வம்சப் பேரரசர் (இ. [[1323]])
*[[1732]] &ndash; [[சியார்ச் வாசிங்டன்]], ஐக்கிய அமெரிக்காவின் 1வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[1799]])
*[[1785]] &ndash; [[சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே]], பிரான்சிய இயற்பியலாளர் (இ. [[1845]])
வரி 37 ⟶ 49:
*[[1923]] &ndash; [[சுப்பையா சர்வானந்தா]], இலங்கைத் தமிழ் நீதிபதி, வழக்கறிஞர், மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (இ. [[2007]])
*[[1932]] &ndash; [[எட்வர்ட் கென்னடி]], அமெரிக்க அரசியல்வாதி (இ. [[2009]])
*[[1936]] &ndash; [[சாலமன் பாப்பையா]], தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர்
*[[1938]] &ndash; [[கோவை மகேசன்]], இலங்கைப் பத்திரிகையாளர், அரசியல்வாதி (இ. [[1992]])
*[[1951]] &ndash; [[சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்]], இலங்கைத் தமிழ்க் கல்வியாளர்
வரி 57 ⟶ 70:
*[[1987]] &ndash; [[அன்டி வார்ஹால்]], அமெரிக்க ஓவியர், புகைப்படக் கலைஞர் (பி. [[1928]])
*[[2006]] &ndash; [[எஸ். ராஜரத்தினம்]], சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. [[1915]])
*[[2012]] &ndash; [[மரீ கோல்வின்]], அமெரிக்க ஊடகவியலாளர் (பி. [[1956]])
*[[2012]] &ndash; [[இரெமி ஓக்லிக்கு]], பிரான்சிய ஊடகவியலாளர் (பி. [[1983]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[செயிண்ட் லூசியா]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/22 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060222.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது