பெப்ரவரி 28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1525]] – [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]] மன்னர் குவாவுத்தேமொக் எசுப்பானியத் தேடல் வீரர் [[எர்னான் கோட்டெஸ்|எர்னான் கோட்டெசின்]] உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
* [[1710]] - [[சுவீடன்|சுவீடனில்]] ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட [[டென்மார்க்]] படைகள் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவிடியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1700]] – [[சுவீடன்|சுவீடனில்]] இன்று [[மார்ச் 1]]. சுவீடிய நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1784]] - [[ஜோன் வெஸ்லி]] [[மெதடிஸ்த திருச்சபை]]யை ஆரம்பித்தார்.
* [[1710]] -– [[சுவீடன்|சுவீடனில்]] ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட [[டென்மார்க்]] படைகள்படையினர் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவிடியப்சுவீடன் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
* [[1844]] - USS பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
* [[1784]] -– [[ஜோன் வெஸ்லி]]உவெசுலி [[மெதடிசம்|மெதடிஸ்த திருச்சபை]]யை ஆரம்பித்தார்.
* [[1854]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1844]] -– USS[[பொட்டாமக் ஆறு|பொட்டாமக் ஆற்றில்]] ''பிரின்ஸ்டன்'' என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அமைச்சர்கள் உட்படப்உட்பட ஆறு பலர்பேர் கொல்லப்பட்டனர்.
* [[1897]] - [[மடகஸ்கார்|மடகஸ்காரின்]] கடைசி அரசியான [[மூன்றாம் ரனவலோனா]] [[பிரெஞ்சு]]ப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
*[[1867]] – [[வத்திக்கான் நகர்|வத்திக்கான்]] உடனான 70-ஆண்டுகால [[பண்ணுறவாண்மை|தூதரக]] உறவை அமெரிக்கா முறித்துக் கொண்டது. 1984 ஆம் ஆண்டிலேயே உறவு புதுப்பிக்கப்பட்டது.
* [[1922]] - [[எகிப்து|எகிப்தின்]] விடுதலையை [[ஐக்கிய இராச்சியம்]] அங்கீகரித்தது.
* [[1897]] -– [[மடகஸ்கார்மடகாசுகர்|மடகஸ்காரின்]] கடைசி அரசியான [[மூன்றாம் ரனவலோனா]] [[பிரெஞ்சுபிரான்சு|பிரான்சியப்]]ப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
* [[1935]] - [[வொலஸ் கரோதேர்ஸ்]] என்பவரினால் [[நைலோன்]] கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1922]] -– [[எகிப்து|எகிப்தின்]] விடுதலையை [[ஐக்கிய இராச்சியம்]] அங்கீகரித்தது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் யூஎஸ்எஸ் ஹூஸ்டன் என்ற கப்பல் [[இந்தோனீசியா]]வின் [[சுந்தா நீரிணை]]யில் இடம்பெற்ற போரில் [[ஜப்பான்|ஜப்பானினால்]] மூழ்கடிக்கப்பட்டதில் 693 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1935]] -– [[வொலஸ் கரோதேர்ஸ்]] என்பவரினால் [[நைலோன்]] கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1947]] - [[தாய்வான்|தாய்வானில்]] அரசுக்கெதிராக இடம்பெற்ற [[எதிர்ப்புப் போராட்டம்]] முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
* [[1942]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் யூஎஸ்எஸ் ஹூஸ்டன்''ஊஸ்டன்'' என்ற கப்பல்கப்பலும், [[ஆத்திரேலியா]]வின் ''பேர்த்'' கப்பலும் [[இந்தோனீசியா]]வின் [[சுண்டா நீரிணை|சுந்தா நீரிணை]]யில் இடம்பெற்ற போரில் [[ஜப்பான்சப்பான்|ஜப்பானினால்சப்பானினால்]] மூழ்கடிக்கப்பட்டதில் முறையே 693 பேர்பேரும், 375 பேரும் கொல்லப்பட்டனர்.
* [[1953]] - [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்சன்]], மற்றும் [[பிரான்சிஸ் கிரிக்]] ஆகியோர் தாம் [[ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்|டிஎன்ஏ]]யின் [[வேதியியல்]] அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
* [[1947]] -– [[தாய்வான்|தாய்வானில்]] அரசுக்கெதிராக இடம்பெற்ற [[எதிர்ப்புப் போராட்டம்]] முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
* [[1958]] – [[கென்டக்கி]]யில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற [[பேருந்து]] [[சுமையுந்து]] ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1953]] -– [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்சன்]], மற்றும் [[பிரான்சிஸ் கிரிக்]] ஆகியோர் தாம் [[ஆக்சிஜனற்ற ரைபோடி. கருஎன். அமிலம்ஏ.|டிஎன்ஏ]]யின் [[வேதியியல்]] அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
* [[1975]] - [[லண்டன்|லண்டனில்]] மூர்கேட் [[தொடருந்து]] நிலையத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1954]] – [[என்டிஎஸ்சி]] தரத்துடன் முதலாவது வண்ணத் [[தொலைக்காட்சி]]ப் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.
* [[1986]] - [[சுவீடன்]] பிரதமர் [[ஓலொஃப் பால்மே]] [[ஸ்டொக்ஹோம்]] நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1958]] – [[கென்டக்கி]]யில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற [[பேருந்து]] [[சுமையுந்து]] ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1991]] - முதலாம் [[வளைகுடாப் போர்]] முடிவுற்றது.
* [[1975]] -– [[லண்டன்|லண்டனில்]] மூர்கேட் [[தொடருந்து]] நிலையத்தில் இடம்பெற்ற புகையிரதபுகைவண்டி விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1998]] - [[கொசோவோ]]வில் [[கொசோவோ விடுதலை இராணுவம்|கொசோவோ விடுதலை இராணுவத்தின்]] மீது [[செர்பியா|செர்பிய]]க் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
* [[1986]] -– [[சுவீடன்]] பிரதமர் [[ஓலொஃப் பால்மே]] [[ஸ்டொக்ஹோம்ஸ்டாக்ஹோம்]] நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[2002]] - [[அகமதாபாத்]]தில் இடம்பெற்ற [[இந்து]]-[[முஸ்லிம்]] கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1991]] -– முதலாம் [[வளைகுடாப் போர்]] முடிவுற்றது.
* [[2006]] - [[இந்தியா]]வில் [[சத்தீஸ்கர்|சத்தீஷ்கார்]] மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் [[நக்சலைட்டு]]க்கள் நடாத்திய [[கண்ணிவெடி]]த் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1997]] – வடக்கு [[ஈரான்|ஈரானில்]] இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 3,000 பேர் வரையில் இறந்தனர்.
* [[2007]] - [[புளூட்டோ]]வை நோக்கி ஏவப்பட்ட [[நியூ ஹரைசன்ஸ்]] தானியங்கி விண்கலம் [[வியாழன் (கோள்)|வியாழனை]] அண்மித்தது.
*[[1997]] – ஜிஆர்பி 970228 என்ற மிகவும் ஒளிர்வான [[காம்மா கதிர்]]கள் 80 செக்கன்களுக்கு பூமியத் தாக்கியது.
* [[1998]] -– [[கொசோவோ]]வில் [[கொசோவோ விடுதலை இராணுவம்|கொசோவோ விடுதலை இராணுவத்தின்]] மீது [[செர்பியாசெர்பியாவும் மொண்டெனேகுரோவும்|செர்பிய]]க் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
* [[2002]] -– [[குஜராத் வன்முறை 2002]]: [[அகமதாபாத்]]தில் இடம்பெற்ற [[இந்து]]-[[முஸ்லிம்]] கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] -– [[இந்தியா]]வில் [[சத்தீஸ்கர்|சத்தீஷ்கார்]] மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் [[நக்சலைட்டு]]க்கள் நடாத்திய [[கண்ணிவெடி]]த் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2007]] -– [[புளூட்டோ]]வை நோக்கி ஏவப்பட்ட [[நியூ ஹரைசன்ஸ்]] தானியங்கி விண்கலம் [[வியாழன் (கோள்)|வியாழனை]] அண்மித்தது.
*[[2013]] – [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] [[பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு|பணி துறந்தார்]]. 1415 இல் [[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|பன்னிரண்டாம் கிரகோரி]] பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும்.
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1901]] &ndash; [[லின்னஸ் பாலிங்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. [[1994]])
*[[1893]] &ndash; [[கே. ஆர். ராமநாதன்]], இந்திய இயற்பியலாளர், வானிலையியலாளர் (இ. [[1984]])
*[[1904]] &ndash; [[முறே பர்ன்சன் எமெனெயு]], அமெரிக்க மொழியியலாளர் (இ. [[2005]])
*[[1901]] &ndash; [[லின்னஸ்லைனசு பாலிங்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. [[1994]])
*[[1904]] &ndash; [[முறேமரே பர்ன்சன் எமெனெயுஎமெனோ]], அமெரிக்க மொழியியலாளர் (இ. [[2005]])
*[[1921]] &ndash; [[தி. ஜானகிராமன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[1982]])
*[[1926]] &ndash; [[சுவெத்லானா அலிலுயேவா]], உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2011]])
வரி 37 ⟶ 45:
*[[1957]] &ndash; [[ஜான் டர்டர்ரோ]], அமெரிக்க நடிகர், இயக்குநர்
*[[1969]] &ndash; [[உ. ஸ்ரீநிவாஸ்]], தமிழக மேண்டலின் இசைக் கலைஞர் (இ. [[2014]])
*[[1976]] &ndash; [[அலி லார்டேர்]], அமெரிக்க நடிகை
*[[1979]] &ndash; [[ஸ்ரீகாந்த் (நடிகர்)|ஸ்ரீகாந்த்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1980]] &ndash; [[பத்மபிரியா (நடிகை)|பத்மபிரியா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== இறப்புகள் ==
* [[468]] &ndash; [[ஹிலாரியுஸ் (திருத்தந்தை)]]
*[[1869]] &ndash; [[அல்போன்சு டி லாமார்ட்டின்]], பிரான்சியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. [[1790]])
*[[1936]] &ndash; [[கமலா நேரு]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. [[1899]])
*[[1963]] &ndash; [[இராசேந்திர பிரசாத்]], இந்தியாவின் 1வது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (பி. [[1884]])
*[[2006]] &ndash; [[ஓவன் சேம்பர்லேன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. [[1920]])
*[[2010]] &ndash; [[சுசிரோ அயாசி]], சப்பானிய வானியற்பியலாளர் (பி. [[1920]])
*[[2016]] &ndash; [[செங்கை ஆழியான்]], ஈழத்து எழுத்தாளர் (பி. [[1941]])
*[[2016]] &ndash; [[குமரிமுத்து]], தமிழ்த் திரைப்பட நடிகர்
<!--Do not add people without Wikipedia articles to this list. No red links, please. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.-->
 
== சிறப்பு நாள் ==
*அமைதி நினைவு நாள் ([[சீனக் குடியரசு]])
*[[கலேவலா|கலேவலா நாள்]], ([[பின்லாந்து]])
*[[தேசிய அறிவியல் நாள் (இந்தியா)|தேசிய அறிவியல் நாள்]] ([[இந்தியா]])
*[[ஆசிரியர் நாள்]] (அரபு நாடுகள்)
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/28 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060228.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_28" இலிருந்து மீள்விக்கப்பட்டது