சுகன்யா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 8:
| occupation = [[நடிகர்]]
| height =
| awards = [[பிலிம்பேர்
| imagesize =
| othername =
| yearsactive = 1991 <br> 2010 வரை
| spouse = சிறீதரன் ராஜகோபாலன் <br> (2002 – 2003) (
விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகை சுகன்யா கணவர் மேல்முறையீடு}}</ref>
}}
'''சுகன்யா''' (பிறப்பு: சூலை 8, 1969) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref>https://www.celebrityborn.com/biography/sukanya/7507</ref>
==வாழ்க்கைக் குறிப்பு==
சுகன்யா [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[தெலுங்கு]] உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவர் [[புது நெல்லு புது நாத்து]], [[வால்டர் வெற்றிவேல்]], [[ராஜராஜன்]] திரைப்படங்கள் உட்பட மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதினை]] வென்றுள்ளார்.
==திருமண வாழ்க்கை==
சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.<ref>http://www.tamilstar.com/profile/actress/suganya/biography-full/91</ref> பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர்.
==நடித்த திரைப்படங்கள்==
|