மார்ச்சு 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[கிமு 141]] – [[ஆனின் பேரரசர் வு|லியூ சே]] சீனாவின் [[ஆன் அரசமரபு|ஆன் வம்சப்]] பேரரசராக முடிசூடினார்.
* [[1847]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் [[மெக்சிக்கோ]]வைத் தாக்கினர்.
*[[1500]] – [[பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்|பெத்ரோ கப்ராலின்]] கடற்படையினர் [[லிஸ்பன்|லிசுபனில்]] இருந்து [[கிழக்கிந்தியத் தீவுகள்]] நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் [[பிரேசில்|பிரேசிலைக்]] கண்டுபிடித்தனர்.
* [[1919]]- [[எகிப்து|எகிப்தில்]] 1919 புரட்சி வெடித்தது.
*[[1566]] – [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி]]யில் செயலாளர் டேவிட் ரிசியோ [[எடின்பரோ]] அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.
* [[1923]] - [[விளாடிமிர் லெனின்|விளாடிமிர் லெனினுக்கு]] மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
*[[1815]] – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] பி-29 போர் விமானங்கள் [[டோக்கியோ]]வில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட [[தீச்சூறாவளி]]யினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1847]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் [[மெக்சிக்கோ]]வைத் தாக்கினர்.
* [[1956]] - [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா]]வில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் [[எதிர்ப்புப் போராட்டம்]] [[சோவியத்]] இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
* [[1923]] -– [[விளாடிமிர் லெனின்|விளாடிமிர்விளாதிமிர் லெனினுக்கு]] மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
* [[1957]] - [[அலாஸ்கா]]வில் [[அண்ட்றியானொவ் தீவுகள்|அண்ட்றியானொவ் தீவுகளில்]] ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] பலத்த சேதமும் [[சுனாமி|ஆழிப் பேரலை]]யும் ஏற்பட்டது.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சோவியத்]] இராணுவ வானூர்திகள் [[எசுத்தோனியா]] தலைநகர் [[தாலின்|தாலினைத்]] தாக்கின.
* [[1959]] - பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: இந்தோ சீனாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சப்பானியப் படையினர் பிரான்சியரை ஆட்சியில் இருந்தௌ அகற்றியது.
* [[1967]] - [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினின்]] மகள் சிவெட்லானா அலிலுயேவா [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்குத் தப்பிச் சென்றார்.
* [[1945]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] பி-29 போர் விமானங்கள் [[டோக்கியோ]]வில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட [[தீச்சூறாவளி]]யினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1976]] - [[இத்தாலி]]யின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கேபிள் வாகனம் கீழே விழுந்து 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.
* [[1956]] -– [[நிக்கிட்டா குருசேவ்]]'s [[யோசப் ஸ்டாலின்|ஸ்டாலினுக்கு]] எதிரான கொள்கைக்கு எதிராக [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா]]வில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் [[எதிர்ப்புப் போராட்டம்]] [[செஞ்சேனை|சோவியத்]] இராணுவத்தினரால்]] நசுக்கப்பட்டது.
* [[1986]] - [[சாலஞ்சர் விண்ணோடம்|சலேஞ்சர் விண்ணோடத்தின்]] அழிந்த சிதைவுகளை [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
* [[1957]] -– [[அலாஸ்கா]]வில் [[அண்ட்றியானொவ்அலூசியன் தீவுகள்|அண்ட்றியானொவ்அலூசியன் தீவுகளில்]] ஏற்பட்ட 8.6 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] பலத்த சேதமும் [[சுனாமி|ஆழிப் பேரலை]]யும் ஏற்பட்டது.
* [[2006]] - [[சனி (கோள்)|சனி]]யின் [[துணைக்கோள்|துணைக்கோளான]] [[என்செலாடஸ்|என்செலாடசில்]] [[திரவம்|திரவ]] நிலையில் [[நீர்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1959]] – [[பார்பி]] பொம்மை [[நியூ யோர்க்]] நகரில் [[அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி]]யில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
*[[1961]] – [[சோவியத்]]தின் [[இசுப்புட்னிக் திட்டம்|ஸ்புட்னிக் 9]] விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் [[சோவியத் ஒன்றியம்]] [[மனித விண்வெளிப்பறப்பு]]க்கு தயாரென அறிவித்தது.
*[[1967]] – அமெரிக்காவின் இரு விமானங்கள் [[ஒகையோ]] மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1976]] -– [[இத்தாலி]]யின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கேபிள் வாகனம்[[கம்பிவட ஊர்தி]] கீழே விழுந்துவிழுந்ததில் 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.
*[[1977]] – இசுலாமியத் தீவிரவாதிகள் [[வாசிங்டன், டி. சி.]]யில் மூன்று கட்டிடங்களை 39-மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
* [[1986]] -– [[சாலஞ்சர் விண்ணோடம்|சலேஞ்சர் விண்ணோடத்தின்]] அழிந்த சிதைவுகளை [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
* [[2006]] -– [[சனி (கோள்)|சனி]]யின் [[துணைக்கோள்|துணைக்கோளான]] [[என்செலாடஸ்என்சலடசு (துணைக்கோள்)|என்செலாடசில்]] [[திரவம்|திரவ]] நிலையில் [[நீர்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[2011]] – [[டிஸ்கவரி விண்ணோடம்]] தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.
 
== பிறப்புகள் ==
வரி 20 ⟶ 28:
*[[1564]] – [[டேவிட் பாப்ரிசியசு]], செருமானிய மதகுரு, வானியலாளர் (இ. [[1617]])
*[[1568]] – [[அலோசியுஸ் கொன்சாகா]], இத்தாலியப் புனிதர் (இ. [[1591]])
*[[1818]] – [[செயிண்ட் கிளெயர் டிவில்லி]], பிரான்சிய வேதியியலாளர் (இ. [[1881]])
*[[1928]] – [[மார்ட்டின் க்ராம்பன்]], செருமானிய குறியீட்டியல் வல்லுநர் (இ. [[2015]])
*[[1929]] – [[சில்லூர் இரகுமான்]], வங்காளதேசத்தின் 19வது [[வங்காளதேசக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (இ. [[2013]])
*[[1931]] – [[கரண் சிங்]], இந்திய அரசியல்வாதி
வரி 27 ⟶ 37:
*[[1954]] – [[டி. எல். மகராஜன்]], தமிழகத் திரைப்பட பின்னணிப் பாடகர்
*[[1954]] – [[பொபி சான்ட்ஸ்]], [[ஐரியக் குடியரசுப் படை]]த் தன்னார்வலர் (இ. [[1981]])
*[[1956]] – [[சசி தரூர்]], இந்திய அரசியல்வாதி
*[[1957]] – [[பி.சீ மையேர்சு]], அமெரிக்க உயிரியலாளர்
*[[1959]] – [[தக்காக்கி கஜித்தா]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
*[[1974]] – [[ஜோஷ்வா ஸ்ரீதர்]], தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
*[[1979]] – [[ஆஸ்கர் ஐசக்]], குவாத்தமாலா-அமெரிக்க நடிகர்
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
வரி 36 ⟶ 48:
*[[1851]] &ndash; [[ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்]], தென்மார்க்கு இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. [[1777]])
*[[1857]] &ndash; [[தோமினிக் சாவியோ]], இத்தாலியப் புனிதர் (பி. [[1842]])
*[[1926]] &ndash; [[மிக்காே உசுயி]], [[ரெய்கி]] பயிற்சி முறையை உருவாக்கிய சப்பானிய ஆன்மிகத் தலைவர் (பி. [[1865]])
*[[1936]] &ndash; [[சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி|யுக்தேஷ்வர் கிரி]], இந்திய யோகி (பி. [[1855]])
*[[1941]] &ndash; [[ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன்]], பிரித்தானிய மொழியியலாளர் (பி. [[1851]])
*[[1952]] &ndash; [[அலெக்சாண்டிரா கொலோண்டை]], உருசியப் பெண் புரட்சியாளர் (பி. [[1872]])
*[[1970]] &ndash; [[எஸ். இராமநாதன்]], தமிழக பெரியாரியக்க செயற்பாட்டாளர் (பி. [[1895]])
வரி 44 ⟶ 58:
*[[1997]] &ndash; [[நொடோரியஸ் பி.ஐ.ஜி]], அமெரிக்க ராப் கலைஞர் (பி. [[1972]])
*[[2003]] &ndash; [[வீ. ப. கா. சுந்தரம்]], [[தமிழிசைக் கலைக்களஞ்சியம்]] தொகுத்தவர் (பி. [[1915]])
*[[2005]] &ndash; [[எம். பழனியாண்டி]], இந்திய அரசியல்வாதி (பி. [[1918]])
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
 
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது