இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தென்னாபிரிக்காவின் வரலாறு
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:NetherlandsEmpire.png|thumb|250px|[[இந்தியப் பெருங்கடல்]] பகுதியில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளைக் காட்டும் வரைபடம். மத்திய அத்திலாந்திக்கிலுள்ள [[செயிண்ட் எலனா]]வும் காட்டப்பட்டுள்ளது]]
'''இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி''' ([[இடச்சு மொழி]]யில் ''Vereenigde Oostindische Compagnie'' அல்லது '''VOC'''), [[1602]], [[மார்ச் 20]] இல் நிறுவப்பட்டது. [[நெதர்லாந்து]] அரசினால், [[ஆசியா]]வில் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் [[தனியுரிமை]] வழங்கப்பட்டது. உலகின் முதலாவது [[பன்னாட்டு வணிக நிறுவனம்]] இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் [[மூலதனப் பங்கு|பங்கு]]களையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, [[திவாலா நிலை|முறிவு நிலை]] (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. <ref>[http://european-heritage.org/netherlands/alkmaar/history-dutch-east-india-company-asian-part]</ref>
 
== அமைப்பு ==
வரிசை 32:
 
{{Commons category|Dutch East India Company|இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி}}
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:நெதர்லாந்து]]
"https://ta.wikipedia.org/wiki/இடச்சுக்_கிழக்கிந்திய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது