புரோமின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{Elementbox_header | number=35 | symbol=Br | name=புரோமின் | left=[[செலீனியம்]] | right=[[கிருப்டான்]] | above=[[குளோரின்|Cl]] | below=[[அயோடின்|I]] | color1=#ffff99 | color2=blue }}
{{Elementbox_series | [[ஹாலஜன்ஆலசன்]] }}
{{Elementbox_groupperiodblock | group=17 | period=4 | block=p }}
{{Elementbox_appearance_img | Br,35| [[வளிமம்]]/[[நீர்மம்]]: செம்பழுப்பு<br />solid: metallic cluster }}
வரிசை 8:
{{Elementbox_section_physicalprop | color1=#ffff99 | color2=blue }}
{{Elementbox_phase | [[நீர்மம்]] }}
{{Elementbox_density_gpcm3nrt | (Br<sub>2</sub>, liquidநீர்மம்) 3.1028 }}
{{Elementbox_meltingpoint | k=265.8 | c=-7.3 | f=19 }}
{{Elementbox_boilingpoint | k=332.0 | c=58.8 | f=137.8 }}
வரிசை 17:
{{Elementbox_vaporpressure_katpa | 185 | 201 | 220 | 244 | 276 | 332 | comment= }}
{{Elementbox_section_atomicprop | color1=#ffff99 | color2=blue }}
{{Elementbox_crystalstruct | orthorhombicசெஞ்சாய்சதுரம் }}
{{Elementbox_oxistates | ±1, 5<br />(strongly [[காடி]]ic oxide) }}
{{Elementbox_electroneg_pauling | 2.96 }}
வரிசை 36:
{{Elementbox_isotopes_end}}
{{Elementbox_footer | color1=#ffff99 | color2=blue }}
 
'''புரோமின்''' (ஆங்கிலம்: Bromine; IPA: /ˈbrəʊmiːn/ OR /ˈbrəʊmaɪn/, GA /ˈbroʊmiːn/ OR /ˈbroʊmɪn/, Greek: βρῶμος, brómos), அணு எண் 35 கொண்ட ஒரு தனிமம். இதன் அறிவியல் பெயர் கிரேக்க மொழி βρῶμος ப்ரோமொஸ் இருந்து வந்தது. புரோமொஸ் என்றால் ([[ஆடு]]களின்) நெடி என்று பொருள். புரோமினின் சின்னம் Br. இது அறை வெப்ப-அழுத்த நிலையில் பழுப்பு, செம்பழுப்பு நிறத்தில் [[நீர்மம்|நீர்ம]] நிலையில் உள்ளது. புரோமினும் குளோரின் அயோடின் போன்ற ஒரு [[ஹாலஜன்]] ஆனால் இதன் வேதியியல் இயைபுத் தன்மை (இயைபுமை , reactivity) குளோரினுக்கும்,அயோடினுக்கும் இடைப்பட்டது. இது இயல்பு நிலையில் மனிதத் தசையைத் தாக்க (வேதியியல் அரிக்க) வல்லது. இதன் ஆவியை மூச்சிழுத்தால் நச்சுத்தன்மை ஊட்டும். புரோமின் மாந்தரின் கண்களுக்கும், தொண்டைக்கும் அரிப்பூட்டும். (அட்டவணை பின்னர் தமிழில் வடிக்கப்படும்)
'''புரோமின்''' ''(Bromine)'' என்பது Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணு எண் 35 ஆகும். ஆலசன்களில் புரோமின் மூன்றாவது இலேசான ஆலசன் ஆகும், அறை வெப்பநிலையில் செம்பழுப்பு நிற பொங்கும் திரவமாக புரோமின் காணப்படுகிறது. அதே நிறமுடைய வாயுவாக உடனடியாக புரோமின் திரவம் ஆவியாகிறது. புரோமினின் பண்புகள் [[குளோரின்]] மற்றும் [[அயோடின்]] ஆலசன்களின் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளாக உள்ளது. 1825 இல் கார்ல் யாக்கோப் லோவிக் மற்றும் 1826 இல் அன்டோயின் செரோம் பலார்ட் ஆகிய இரு வேதியியலாளர்கள் புரோமினைத் தனித்துப் பிரித்தனர். புரோமின் என்ற பெயர் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும். இதன் கூர்மையான மற்றும் விரும்பத்தகாத மணம் இப்பெயருக்கு காரணமாயிற்று.
தனிமநிலை புரோமின் மிகவும் வினைத்திரன் மிக்கது ஆகும். எனவே இது இயற்கையில் தனியாகக் கிடைப்பதில்லை. ஆனால் நிறமற்ற கரையக்கூடிய படிகக் கனிமமாக சாதாரண உப்பைப் போல ஆலைடு உப்புகள் என்ற பெயரில் காணப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் புரோமின் அரிதானதாக இருந்தாலும், புரோமைடு அயனி (Br-) கடல்நீரில் மிகுதியாக கரையக்கூடியதாக உள்ளது. வணிக ரீதியாக இந்தத் தனிமம் எளிதில் உப்புநீர் குளங்களிலிருந்து உறிஞ்சப்படுகிறது, குறிப்பாக [[அமெரிக்கா]], [[இசுரேல்]] மற்றும் [[சீனா]] போன்ற நாடுகளில் இந்நிகழ்வு எளிதில் நடைபெறுகிறது. வில். கடல்களில் உள்ள குளோரின் போல புரோமின் முந்நூறு பங்கில் ஒரு பங்காக காணப்படுகிறது.
.
உயர் வெப்பநிலைகளில் கரிமபுரோமின் சேர்மங்கள் உடனடியாக தனித்த புரோமின் அணுக்களை வழங்குகின்றன. தனி உறுப்பு சங்கிலி வினைகளை தடுக்கின்ற ஒரு செயல்முறையாக இது கருதப்படுகிறது. இதன் விளைவாக கரிமபுரோமின் சேர்மங்கள் தீத்தடுப்பு வேதிப்பொருள்களாக மிகுந்த பயனளிக்கின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படும் உலகளாவிய புரோமின் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட புரோமின் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எதிர்பாராத விதமாக புரோமினின் இப்பண்பு வளிமண்டலத்தில் எளிதில் ஆவியாகக்கூடிய கரிமபுரோமின் சேர்மங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பிரிகையடைகின்றன. இவ்வாறு பிரியும் புரோமின் அணுக்கள் ஓசோன் குறைவுக்கு காரணமாகின்றன. இதன் விளைவாக பூச்சிக்கொல்லியான மெத்தில் புரோமைடு போன்ற பல கரிமபுரோமின் சேர்மங்கள் அதிக அளவில் இன்று பயன்படுத்தப்படுவதில்லை. புரோமின் சேர்மங்கள் இன்னும் கிணறு தோண்டும் திரவங்களில், புகைப்படம் மற்றும் திரைப்பட சுருள்களில், கரிம வேதிப்பொருட்களின் உற்பத்தியில் இடைநிலைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
 
அதிக அளவு நச்சுத்தன்மைக்கும் புரோமியத்திற்கும் காரணமாக இருந்தாலும், புரோமைடு மற்றும் ஐபோபுரோமசு அமிலத்திற்கான ஒரு தெளிவான உயிரியல் செயல்பாடு சமீபத்தில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது, தற்போது புரோமினும் ஓர் அத்தியாவசியமாக தெவைப்படும் ஒரு தனிமமாக கருதப்படுகிறது. ஒரு மருந்தாக, எளிய புரோமைடு அயனி (BR-) மத்திய நரம்பு மண்டலத்தில் சில தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது, புரோமைடு உப்புக்கள் ஒரு காலத்தில் பெரிய மயக்கமருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன. , குறுகிய கால செயல்திறன் மருந்துகளாக இவை பயன்படுத்தப்பட்டன.
 
== வரலாறு ==
 
[[File:Antoine Jérôme Balard 1870s.jpg|thumb|left|புரோமினைக் கண்டறிந்தவர்களில் ஒருவரான அண்டோயின் பலார்டு]]
 
புரோமின் தனித்தனியாக இரண்டு வேதியியலாலர்களால் கண்டறியப்பட்டது. யாகோபு லோவிக் <ref name=L1/> 1825 ஆம் ஆண்டிலும் அண்டோயின் பலார்டு <ref name="Bal1826"/><ref name="Balard"/> 1826 ஆம் ஆண்டிலும் இதைக் கண்டறிந்தனர் <ref>{{Cite journal|title = The discovery of the elements: XVII. The halogen family|last = Weeks|first = Mary Elvira|authorlink=Mary Elvira Weeks|journal = Journal of Chemical Education|date = 1932|volume = 9|page = 1915|doi = 10.1021/ed009p1915|bibcode=1932JChEd...9.1915W|issue = 11}}</ref>.
லோவிக் 1825 இல் தனது சொந்த ஊரான பேட் கிரூசுநாக்கில் இருந்த ஒரு நீரூற்றில் இருந்து புரோமினை தனிமைப்படுத்தினார். குளோரினின் நிறைவுற்ற கனிமக் கரைசலை லோவிக் இதற்காகப் பயன்படுத்தினார். டை எத்தில் ஈதருடன் புரோமினைப் பிரித்தெடுத்தார். ஈதர் ஆவியானபிறகு புரோமின் நீர்மமாக எஞ்சியது. இந்த திரவ மாதிரியைக் கொண்டு இவர் புரோமின் கண்டுபிடிப்பை சமர்ப்பித்தார். இவருடைய ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பலார்டின் முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டன<ref name="Löwig" />.
 
மாண்ட்பெல்லியர் நகரிலிருந்த உவர்சதுப்பு நிலத்தில் கிடைத்த கடற்பாசிகளின் சாம்பலில் புரோமின் இரசாயனங்களை பலார்டு கண்டறிந்தார். கடற்பாசி அயோடினை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது, ஆனால் அதில் புரோமின் உள்ளடங்கியிருந்தது. குளோரின் உப்பால் நிரைவுற்ற கரைசலாக இருந்த கடற்பாசியின் சாம்பல் கரைசலை காய்ச்சி வடித்து பலார்டு புரோமினைத் தயாரித்தார். இதன் பண்புகள் குளோரினுக்கும் அயோடினுக்கும் இடைப்பட்ட பண்புகளாக இருப்பதை உணர்ந்தார்.இதனால் அவர் அயோடின் மோனோகுளோரைடாக அவ்வுப்பு இருக்கலாம் என சந்தேகித்து அதை நிருபிக்க முயன்றார். நிருபிக்கும் அம்முயற்சி தோல்வி அடைந்ததால் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு புதிய தனிமமே என்று முடிவுக்கும் வந்தார். இலத்தின் பெயரின் அடிப்படையில் அவ்வுப்பிற்கு முரைடு எனப் பெயரிட்டார் ref name="Balard" />.
 
பலார்டின் கண்டுபிடிப்பு பிரெஞ்சு வேதியியலர்களான லூயிசு நிக்கோலசு வாகுவலின், லூயிசு யாக்குவசு தெனார்டு, யோசப் லூயிசு கே லூசக் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது <ref name="Bal1826" />. முடிவுகள் அறிவியல் அறிஞர்களின் அவையில் முன்மொழியப்பட்டது. பலார்டு முறைடு என்ற பெயரை புரோமின் <ref name="Bal1826" /><ref name="Bal1826b"/> என்று மாற்றினார். இப்பெயர் மாற்றம் கே லூசக்காலும் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1858 ஆம் ஆண்டு வரையில் புரோமின் பெருமளவில் தயாரிக்கப்படவில்லை. பொட்டாசின் உப்புப் படிவுகள் கண்டறியப்பட்ட பின்னர் உற்பத்தி பெருகியது <ref name=Greenwood790>Greenwood and Earnshaw, p. 790</ref>.
 
சில முக்கியமான சிறிய மருத்துவப் பயன்கள் தவிர்த்து புரோமின் முதன்முதலாக வணிகப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. பாதரச ஆவி மூலம் நிழற்படமெடுக்கும் முறையில் புரோமின் அறிமுகப்படுத்தப்பட்டது. அயோடின் ஆவியைக் காட்டிலும் புரோமின் ஆவி கூடுதலாக சில வசதிகளைக் கொண்டுள்ளதென 1840 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டு புகைப்படத் தொழிலில் பயன்பாட்டுக்கு வந்தது<ref>{{Cite book|title = The Daguerreotype: Nineteenth-century Technology and Modern Science|first = M. Susan|last = Barger|author2=White, William Blaine|publisher = JHU Press|date = 2000|isbn = 978-0-8018-6458-2|chapter = Technological Practice of Daguerreotypy| pages =31–35}}</ref>.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொட்டாசியம் புரோமைடும் சோடியம் புரோமைடும் வலிப்பு மருந்தாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டன. நாளடைவில் குளோரால் ஐதரேட்டும் பார்பிட்யுரேட்டுகளும் இவற்றை இடப்பெயர்ச்சி செய்தன <ref>{{Cite book|title = A History of Psychiatry: From the Era of the Asylum to the Age of Prozac|first = Edward|last = Shorter| publisher = John Wiley and Sons|date = 1997|isbn = 978-0-471-24531-5|page =200}}</ref>. முதலாம் உலகப் போரின் தொடக்கக் காலத்தில் சைலைல் புரோமைடு போன்ற புரோமின் சேர்மங்கள் நச்சு வாயுவாகப் பயன்படுத்தப்பட்டன <ref name="Borden_chemwarfare">{{cite book | title = Medical Aspects of Chemical Warfare | year = 2008 | publisher = [[Borden Institute]] | authors = Corey J Hilmas, Jeffery K Smart, Benjamin A Hill | chapter = Chapter 2: History of Chemical Warfare (pdf) | pages = 12–14 | url = http://www.bordeninstitute.army.mil/published_volumes/chemwarfare/CHAP2_Pg_09-76.pdf }}</ref>.
 
== பண்புகள் ==
 
[[File:Bromine vial in acrylic cube.jpg|thumb|left|[[Poly(methyl methacrylate)#Acrylate resin casting|பாதுகாப்பான புரோமின் மாதிரி]]
புரோமின் என்பது மூன்றாவது ஆலசன் ஆகும், இது தனிமவரிசை அட்டவணையின் 17 வது குழுமத்தில் ஓர் அலோகமாக இடம்பெற்றுள்ளது. புளோரின், குளோரின், அயோடின் போன்ற தனிமங்களின் பண்புகலையே புரோமினும் பெற்றுள்ளது. இரண்டு பக்கத்திலும் இதற்கு அடுத்துள்ள ஆலசன்களான குளோரின் மற்றும் அயோடின் ஆகியவற்றின் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைக் கொண்டதாக புரோமின் திகழ்கிறது. புரோமினின் எலக்ட்ரான் அமைப்பு [Ar]3d<sup>10</sup>4s<sup>2</sup>4p<sup>5</sup> ஆகும். நான்காவதாகவும் வெளிக்கூடாகவும் உள்ள சுற்றுப்பாதையில் 7 எலக்ட்ரான்களைப் பெற்று இணைதிறன் எலக்ட்ரான்களுடன் செயல்படுகிறது <ref name=Greenwood800>Greenwood and Earnshaw, pp. 800–4</ref>. மற்ற ஆலசன்களைப் போல எட்டு எலக்ட்ரான் கூட்டை நிறைவு செய்ய புரோமினுக்கு ஒரு எலக்ட்ரான் குறைவாக உள்ளது. இதனால் இதுவொரு வலிமையான ஆக்சிசனேற்றும் முகவராகும். பல தனிமங்களுடன் வினைபுரியும் எலக்ட்ரான் அமைப்பையும் இது பெற்றுள்ளது.
 
தனிமவரிசை அட்டவணையின் போக்கிற்கு தக்கவகையில் புரோமினுடைய எலக்ட்ரான் ஏற்புத்தன்மை குளோரினுக்கும் அயோடினுக்கும் இடைப்பட்ட மதிப்பை கொண்டுள்ளது. (F: 3.98, Cl: 3.16, Br: 2.96, I: 2.66) குளோரினைவிட குறைவான வினைத்திறனும் அயோடினை விட அதிக வினைத்திறனையும் புரோமின் பெற்றுள்ளது. இதேபோலவே ஆக்சிசனேற்றும் பண்பிலும் குளோரினைவிட வலிமை குறைந்தும் அயோடினைவிட வலிமை மிகுந்தும் காணப்படுகிறது. ஒடுக்கும் பண்பில் அயோடைடை விட வலிமை குறைந்தும் குளோரினைவிட வலிமை மிகுந்த நிலையையும் புரோமின் பெற்றுள்ளது<ref name=Greenwood800/>. குளோரின், புரோமின், அயோடின் ஆகியவற்றின் இத்தகைய ஒற்றுமைகள் ஒரு புதிய வகைப்பாட்டுக்கு அடிப்படையாய் அமைந்தன. யோகான் உல்ப்காங்கு டோபரினர் இவற்றை மும்மைகள் என்று வகைப்படுத்தினர். தனிமங்களுக்கான தனிமவரிசை விதியை உருவாக்கினார்<ref name=purdue>{{cite web | title = Johann Wolfgang Dobereiner| publisher = Purdue University| date = | url = http://chemed.chem.purdue.edu/genchem/history/dobereiner.html| archive-url = https://web.archive.org/web/20141114215946/http://chemed.chem.purdue.edu/genchem/history/dobereiner.html| dead-url = yes| archive-date = 2014-11-14| accessdate = 2008-03-08}}</ref><ref>{{cite web | title = A Historic Overview: Mendeleev and the Periodic Table | publisher = NASA| date = | url = http://genesismission.jpl.nasa.gov/educate/scimodule/UnderElem/UnderElem_pdf/HistOverST.pdf | accessdate = 2008-03-08}}</ref>. புரோமினின் அணு ஆரம் குளோரின் மற்றும் அயோடின் ஆகியவற்றின் அணு ஆரங்களுக்கு இடைப்பட்ட மதிப்பைக் கொண்டுள்ளது. இதனால் எலக்ட்ரான் நாட்டம், அயனியாகும் ஆற்றல், பிரிகை என்தால்ப்பி, போன்ற பல்வேறு அணு பண்புகளிலும் இவ்விரண்டு தனிமங்களுக்கு இடைப்பட்ட தன்மையையே புரோமின் வெளிப்படுத்துகிறது. புரோமினின் ஆவியாகும் பண்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வேகமான ஊடுறுவலும் அடைக்குந்தன்மையும் விரும்பத்தகாத நெடியையும் கொண்டிருக்கிறது<ref name=Greenwood793>Greenwood and Earnshaw, p. 793–4</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{புரோமின் சேர்மங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/புரோமின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது