எழுதுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''எழுதுகோல்''' அல்லது '''எழுதி ''' அல்லது ''பேனா'' எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி அகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது<ref>இவ் ஆங்கிலச்சொல், எழுதுகோலுக்கு கி.பி. 1050 ஆண்டு வாக்கில் வழக்கில் வந்தது. இது இறகுகள் என்பதற்கான [[இலத்தீன்]] மொழிச் சொல்லாகிய penna என்னும் பன்மைச் சொல்லில் இருந்து பெற்றது. இந்த இலத்தீன் சொல் பிரான்சிய மொழி வழி (penne என்னும் சொல்லாக) ஆங்கிலேய-நார்மன் மொழிவழக்கு வழி ஆங்கிலத்தில் வழக்கூன்றியது. பார்க்க: ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி (OED): pen<sup>3</sup></ref>
 
இதில் பலவகையன எழுதுகோல்களும் உண்டு. அவை [[உருளைப‌ந்து எழுதுகோல்]], [[ஊற்று எழுதுகோல்]], [[குமிழ்முனைப் பேனா|மை பேனா]] மற்றும் பல வகைகளும் உண்டு.
[[File:03-BICcristal2008-03-26.jpg|thumb|ஒரு பந்து முனைப் பேனா]]
 
==வரலாறு==
பழங்காலத்து [[எகிப்து|எகிப்தியர்]] பாப்பிரசு (papyrus) சுருள்களில் எழுத சிறு நாணலால் (reed) ஆன எழுதுகோல்களைப் பயன்படுத்தினர். இந்த நாணல் போன்ற செடிக்கு ''சங்க்கசு மாரிட்டிமசு'' (Juncus Maritimus) என்று பெயர்<ref>[http://www.lib.umich.edu/pap/exhibits/writing/reed_pen.html Egyptian reed pen] Retrieved March 16, 2007.</ref>. சிட்டீவன் ரோச்சர் ஃவிசர் (Steven Roger Fischer) தான் எழுதிய ''எழுதுதலில் வரலாறு'' (''A History of Writing'') என்னும் நூலில் எகிப்தில் சக்காரா என்னும் இடத்தில் கிடைத்துள்ள சான்றுகளின்படி நாணல்-போன்ற எழுதுகோல்கள் எகிப்திய அரசர்களின் முதற்பரம்பரையினர் காலத்திலேயே, அதாவது கி.மு 3000 ஆண்டு தொடக்கத்திலேயே வழக்கில் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றார். ஏறத்தாழ இன்றைக்கு 300-400 ஆண்டுகளுக்கும் முன் வரை, கி.பி. 17 ஆவது நூற்றாண்டு வரை, இந்த நாணல்-போன்ற எழுதுகோல்கள் இருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/எழுதுகோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது