திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய மொழிகள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
 
 
தமிழ் மொழி [[பொதிகை]] மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே [[நெல்லை]]த் தமிழாகும். எனவே [[நெல்லை தமிழ்]] தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால்நெல்லைத்தமிழ் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் [[நெல்லை]]த் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
 
இது தற்போதைய [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில் [[இராஜபாளையம்]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது