வெண்ணொச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிலிப்பீனியத் தாவரங்கள்
வரிசை 23:
 
==மருத்துவப் பயன்கள்==
 
[[ஆயுர்வேதம்]] மற்றும்==== இயற்கை மருத்துவத்தில் நொச்சி பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலியை, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க, [[சரும மருத்துவம்|சருமப் பிரச்சனைகளுக்கு]] நிவாரணம் அளிக்க உதவுகிறது. [[குடல்|குடலில்]] ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. [[மாதவிடாய்]], கர்ப்பகாலப் பிரச்சனைகள், [[இயக்குநீர்]] குறைபாடுகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் [[கொசு|கொசுக்களையும்]] [[பூச்சி|பூச்சிகளையும்]] தடுக்க முடியும்<ref>{{cite news | url=http://m.dinakaran.com/hdetail.asp?Nid=3026 | title=நொச்சி வளர்த்து டெங்கு கொசுவை விரட்டலாம்! | work=தினகரன் (இந்தியா) | date=7 நவம்பர் 2014 | accessdate=4 சூன் 2016}}</ref>. ====
 
==மேலும் பார்க்க==
 
*[[நொச்சி மூலிகை]]
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/வெண்ணொச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது