வீரசிங்கம் ஆனந்தசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
| website = [http://www.anandasangary.com/ வீ. ஆனந்தசங்கரி]
}}
'''வீரசிங்கம் ஆனந்தசங்கரி''' (பிறப்பு: [[சூன் 15]], [[1933]]) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் விடுதலைக் கூட்டணியின்]] தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரதுஇவர் தலைமைகூட்டமைப்பில் கேள்விக்குட்படுத்தப்பட்டதுஇணையமறுத்து தமிழர் விடுதலை கூட்டணியிலே அரசியலை தொடர்ந்தார். இவர்ஆனாலும் தமிழ்அடுத்தடுத்த தேசியதேர்தல்களில் கூட்டமைப்புடன்பிரகாசிக்க சேரமுடியாவிட்டாலும் 2017 ஜனவரி 10 ம் திகதி நடந்த உள்ளூராட்சி தேர்தலில் சராசரி வெற்றியை இவரது மறுப்புகட்சி தெரிவித்தார்ஈட்டியது.
 
ஆனந்தசங்கரி 2006 இல் தேசியதலைவர் பிரபாகரனுக்கு எழுதிய மடல் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்த போதும் தலைவருக்கு ஆனந்தசங்கரி மீதிருந்த மதிப்பு குறையவில்லை. இதன் காரணமாக 2016 இல் இவர் புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகளை தனது கட்சியில் இணைத்துக்கொண்டார்.
ஆனந்தசங்கரி, [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளை]] விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] - சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்பட்டது.
 
==இடதுசாரி அரசியலில்==
"https://ta.wikipedia.org/wiki/வீரசிங்கம்_ஆனந்தசங்கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது