அரஃபூரா கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 3:
'''அரபூரா கடல்''' (''Arafura Sea'') [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] மேற்கே [[ஆஸ்திரேலியா]]வுக்கும் [[நியூ கினி]]க்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக கிழக்கே [[டொரெஸ் நீரிணை]] மற்றும் [[பவளக் கடல்|பவளக் கடலும்]], தெற்கே [[கார்ப்பெண்டாரியா குடா]]வும், மேற்கே [[திமோர் கடல்|திமோர் கடலும்]], வடமேற்கே [[பண்டா கடல்]], [[சேரம் கடல்]] ஆகியனவும் அமைந்துள்ளன. இது 1290 [[கிமீ|கிலோமீட்டர்]]கள் நீளமும், 560 கிலோமீட்டர்கள் அகலமும் கொண்டது. இதன் ஆழம் பொதுவாக 50-80 [[மீட்டர்]]கள் ஆகும். மேற்கே இதன் ஆழம் மேலும் அதிகரிக்கிறது. ஆழங்குரைந்த வெப்பவலயக் கடல் ஆனதால் இங்கு வெப்பவலய சூறாவளிகள் இடம்பெறுவதுண்டு.
 
[[பகுப்பு:அமைதிப் பெருங்கடலின் கடல்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலிய புவியியல்]]
[[பகுப்பு:இந்தோனேசியாவின் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அரஃபூரா_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது