"முள்ளந்தண்டு வடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி (+ துணைப்பகுப்பு using AWB)
அடையாளம்: 2017 source edit
 
== காயம் ==
{{main article|முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல்}}
{{main article|Spinal cord injuries}}
 
முள்ளந்தண்டுக் கம்பத்துக்கு ஏற்படும் கேட்டால் முள்ளந்தண்டு வடக் காயங்கள் ஏற்படலாம் (இழுபடுதல், நெரிபடுதல், அழுத்தம் பிரயோகித்தல், உடைதல், கீறல்விழுதல், இன்னும்பல). முள்ளெலும்புகள் அல்லது முள்ளெலும்புகளிடைத் தட்டுகள் நொறுங்கலாம், இதனால் எலும்பின் கூரிய துண்டால் முள்ளந்தண்டு வடம் துளையிடப்படலாம். வழக்கமாக, முள்ளந்தண்டு வட காயங்களுக்கு உள்ளானவர்கள், அவர்களின் உடலின் குறிப்பிட்ட பாகங்களில் உணர்வை இழப்பார்கள். ஆபத்தில்லாத சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர் [[கை]] அல்லது [[காலி]]ன் செயற்பாட்டை மட்டும் இழக்கக்கூடும். கூடுதலான ஆபத்துள்ள காயங்கள் கீழங்கவாதம், நாலங்கவாதம் அல்லது முள்ளந்தண்டு வடத்து காயம் ஏற்பட்ட இடத்துக்கு கீழுள்ள முழு உடலையும் (கைகால் வழங்காமை அல்லது [[பாரிசவாதம்]] என அழைக்கப்படும்) செயலிழக்கச் செய்யும்.
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522269" இருந்து மீள்விக்கப்பட்டது