மார்த்தாண்ட வர்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1758 இறப்புகள்
No edit summary
வரிசை 1:
{{About|இந்த கட்டுரை ஒரு திருவிதாங்கூர் அரசரை பற்றியாகும்||மார்த்தாண்ட வர்மாமார்த்தாண்டவர்மா}}
{{Infobox royalty
| name = மார்த்தாண்ட வர்மர்
வரிசை 37:
| signature =
}}
'''மார்த்தாண்ட வர்மர்மார்த்தாண்டவர்மா''' (1706–1758) [[திருவிதாங்கூர்]] அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் [[அட்டிங்கல்]] இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிறிய சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான [[ராஜா ராம வர்மர்|ராஜா ராம வர்மரிடம்]] இருந்து இவருக்குக் கிடைத்தது. மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்ட வர்மர்மார்த்தாண்டவர்மா, முடிக்குரிய இளவரசராக இருந்தபோதே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துடன்]]யாருடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.
 
== அரச பதவி ==
ராஜா ராம வர்மரின் பிள்ளைகளும், குஞ்சுத் தம்பிமார் என அழைக்கப்பட்ட, பத்மநாபன் தம்பி, ராமன் தம்பி ஆகியோரும் எட்டுவீட்டில் பிள்ளைமார் போன்ற பிரபுக்களோடு சேர்ந்துகொண்டு மார்த்தாண்ட வர்மரைக்மார்த்தாண்டவர்மாவைக் கொல்லச் சதி செய்தனர். இதனால் இவர் தலைநகரமான [[பத்மநாபபுரம்|பத்மநாபபுரத்தில்]] இருந்து தப்பியோடித் திருவனந்தபுரத்தில்நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். அங்கே மக்களுடைய ஆதரவு இவருக்குக் கிடைத்தது. [[அனந்த பத்மநாப நாடார்|அனந்தபத்மநாபன்]] என்பவன் தலைமையில் ஒரு படையைத் திரட்டிச் சென்று தனது எதிரிகளை வென்ற மார்த்தாண்ட வர்மர்மார்த்தாண்டவர்மா 1729 ஆம் ஆண்டில் அரசனானார்.
 
== அரசு விரிவாக்கம் ==
வரிசை 50:
{{Main|ஏ.வி.எம். கால்வாய்}}
 
மன்னர் மார்த்தாண்ட வர்மர் தனது நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தை நாட்டின் தென்கோடி எல்லையான [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கும் வகையில் கால்வாய் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். மன்னருக்குப் பின் அவரது வாரிசுகள் இப்பணியைத் தொடர்ந்தாலும் [[குளச்சல்|மண்டைக்காடு]] வரை மட்டுமே கால்வாய்ப்பணி அமைக்க முடிந்தது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்ட_வர்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது