இலங்கை நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இலங்கை அரசு
வரிசை 42:
'''இலங்கை நாடாளுமன்றம்''' அல்லது '''இலங்கைப் பாராளுமன்றம்''' (''Parliament of Sri Lanka'') 225 அங்கத்தவர்களைக் கொண்ட [[ஓரவை முறைமை|ஓரவை]]யுடைய சட்டமன்றமாகும். [[இலங்கை]] நாடாளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவர்]] நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
 
மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 2522 [[இலங்கை தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்களிலிருந்து]] பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியலிருந்தும்]] தெரிவு செய்யப்படுகின்றனர்.
 
[[File:SL Independence.jpg|thumb|200px|left|முதலாவது நாடாளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது