அண்மைக் கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: திருத்தம், removed: {{சான்றில்லை}} using AWB
சிNo edit summary
 
வரிசை 3:
 
"நசனல் ஜியோகிரபிக் சொசைட்டி"யின் படி, அண்மைக் கிழக்கு, மையக் கிழக்கு ஆகிய இரு சொற்களும் ஒன்றையே குறிக்கின்றன. அத்துடன், இது [[அரேபியத் தீபகற்பம்]], [[சைப்பிரசு]], [[எகிப்து]], [[ஈராக்]], [[ஈரான்]], [[இசுரேல்]], [[ஜோர்தான்]], [[லெபனான்]], [[பாலத்தீன ஆட்சிப்பகுதிகள்]], [[சிரியா]], [[துருக்கி]] ஆகிய நாடுகளை உள்ளடக்குவதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://stylemanual.ngs.org/home/M/middle-east-west-asia |title=Middle East, Near East |publisher=National Geographic Society |work=Style Guide}}</ref> [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] ஏறத்தாழ மேற்கூறியது போன்ற வரைவிலக்கணத்தையே தந்தாலும், ஆப்கானிசுத்தானை இதற்குள் சேர்த்துக்கொண்டு, மேற்காப்பிரிக்கப் பகுதிகளையும், பாலத்தீன ஆட்சிப்பகுதிகளையும் சேர்க்கவில்லை.<ref>{{cite web |url=http://www.fao.org/docrep/w4345e/w4345e0e.htm |title=The Near East |publisher=United Nations |work=Food and Agriculture Organization}}</ref>
 
==இதனையும் காண்க==
* [[பண்டைய அண்மை கிழக்கு]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அண்மைக்_கிழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது