பரகுவை தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
சி link fix, replaced: ஃபிஃபா உலகத் தரவரிசை → பிஃபா உலகத் தரவரிசை using AWB
வரிசை 60:
[[File:Paraguay 1929.JPG|thumb|right|250px|1929ஆம் ஆண்டு தென்னமெரிக்க போட்டியில்]]
 
'''பராகுவே தேசிய காற்பந்து அணி''' (''Paraguay national football team'') பன்னாட்டு ஆடவர் [[சங்கக் கால்பந்து|காற்பந்தாட்டங்களில்]] [[பரகுவை|பராகுவேயின்]] சார்பாக விளையாடும் அணியாகும். இதனை பரகுவை காற்பந்துச் சங்கம் (''Asociación Paraguaya de Fútbol'') நிர்வகிக்கின்றது. பராகுவே [[தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு|தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின்]] பத்து உறுப்பினர்களில் ஒன்றாகும். ''ஆல்பிரோயா'' எனச் செல்லப்பெயரிடப்பட்டுள்ள இந்த அணி [[உலகக்கோப்பை காற்பந்து]] இறுதியாட்டங்களுக்கு எட்டு முறை தகுதி பெற்றுள்ளது ([[1930 உலகக்கோப்பை காற்பந்து|1930]], [[1950 உலகக்கோப்பை கால்பந்து|1950]], [[1958 உலகக்கோப்பை கால்பந்து|1958]], [[1986 உலகக்கோப்பை கால்பந்து|1986]], [[1998 உலகக்கோப்பை கால்பந்து|1998]], [[2002 உலகக்கோப்பை காற்பந்து|2002]], [[2006 உலகக்கோப்பை காற்பந்து|2006]] and [[2010 உலகக்கோப்பை காற்பந்து|2010]]); இரண்டாம் சுற்றுக்கு நான்கு முறை முன்னேஇயுள்ளது. வழமையாகப் பங்கேற்கும் [[கோபா அமெரிக்கா]]வில் இருமுறை வாகை சூடியுள்ளது (1953, 1979). [[ஃபிஃபாபிஃபா உலகத் தரவரிசை]]யில் மிக உயர்ந்த இடமாக எட்டாமிடத்திலும் (மார்ச் 2001) மிகத் தாழ்ந்த இடமாக 103வதாகவும் (மே 1995) இருந்துள்ளது.
 
இந்த தேசிய அணி அரெகெந்தீனப் பயிற்றுநர் கெரார்டோ மார்ட்டினோ வழிகாட்டுதலில் மிகுந்த வெற்றிகளை ஈட்டியுள்ளது; இதற்காக 2007இல் அவருக்கு சிறந்த தென்னமெரிக்க பயிற்றுநர் விருது கிடைத்தது. இவரது பயிற்சியில் பராகுவே தனது கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக [[2010 உலகக்கோப்பை காற்பந்து|2010]]ஆம் ஆண்டில் [[உலகக்கோப்பை காற்பந்து]] இறுதிப்போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது. தவிரவும் [[2011 கோபா அமெரிக்கா|2011 கோபா அமெரிக்காவில்]] இறுதியாட்டத்தில் பங்கேற்றது; இதில் தோல்வியுற்று இரண்டாமிடம் பெற்றது.
வரிசை 72:
*[http://www.planetworldcup.com/NATIONS/par_qualify.html Planet World Cup archive of results in the World Cup qualifiers]
*[http://www.albigol.com Paraguayan Football Site]
 
[[பகுப்பு:பராகுவேயில் விளையாட்டு]]
[[பகுப்பு:தேசியக் கால்பந்து அணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரகுவை_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது