"தம்மபதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''தம்மபதம்''' பெளத்த மதப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''தம்மபதம்''' (Dhammapada) என்பது பெளத்த மதப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.
 
கெளதம புத்தர் அருளிய அறவுரைகளும் முதலானவை பெளத்தத்தின் ‘திரிபிடகங் கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை விநயபிடகம், சுத்தபிடகம், அபிதம்மபிடகம் என்பவை ஆகும். இவற்றுள் சுத்த பிடகத்திலுள்ள ஐந்து பகுதிகளில், குத்தக நிகாயம் என்ற பகுதியில் தம்ம பதம் என்ற இந்நூல் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2553865" இருந்து மீள்விக்கப்பட்டது