"ஆர். தியாகராஜன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
'''ஆர். தியாகராஜன்''' என்பவர் ஒரு தமிழ்த்திரைப்பட இயக்குநராவார். இவர் ''தேவர் பிலிம்ஸ்'' சின்னப்ப தேவரின் மூத்த மருமகன் ஆவார். இவர் [[வெள்ளிக்கிழமை விரதம் (திரைப்படம்)|வெள்ளிக்கிழமை விரதம்]] படத்தில் இயக்குநராக அறிமுகமாகி [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]] ஆகிய மொழிகளில் 33 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் தேவிர் பிலிம்ஸ் படங்களாகும். இவர் உடல் நலக்குறைவு காரணமாக தன் 74வது வயதில் 2018 சூலை 1 அன்று சென்னையில் இறந்தார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24308506.ece | title=ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.தியாகராஜன் காலமானார் | publisher=இந்து தமிழ் | work=செய்தி | date=2018 சூலை 2 | accessdate=8 சூலை 2018}}</ref>
== இயக்கியத் திலைப்படங்கள்திரைப்படங்கள்==
* [[வெள்ளிக்கிழமை விரதம் (திரைப்படம்)|வெள்ளிக்கிழமை விரதம்]] 1974
* [[திருவருள்]] 1975
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2554065" இருந்து மீள்விக்கப்பட்டது