சுப. வீரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
சிNo edit summary
வரிசை 4:
|caption =
|birth_name =
|birth_date = April{{Birth 22,date and age|1952|04|22|mf=y}}
|birth_place = [[காரைக்குடி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|death_date =
|death_place =
|residence = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|other_names = சுபவீ
வரிசை 16:
|occupation = பேராசிரியர்
| title =
| religion= இறைமறுப்பு
| spouse= வசந்தா
|children= (1) லெனின்
|parents= இராம. சுப்பையா <br> விசாலாட்சி
|speciality= சொற்பொழிவு
வரிசை 25:
|website=
|}}
 
'''சுபவீ''' என்று சுருக்கமாய் அழைக்கப்படும் '''சுப. வீரபாண்டியன்''' சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். இறைமறுப்பாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, [[திராவிட இயக்கத் தமிழர் பேரவை]] என்னும் இயக்கத்தை நிறுவியவர்.<ref>{{cite web | url=http://www.peravai.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/ | title=peravai.com/அறிமுகம்/ | accessdate=14 சூன் 2018}}</ref><ref>{{cite news|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/dravidian-parties-too-strong-to-be-dislodged-suba-veerapandian/article8302105.ece |title=Dravidian parties too strong to be dislodged: Suba. Veerapandian|newspaper=[[The Hindu]]|first=B|last=Kolappan |date=2 March 2016|accessdate=20 March 2016}}</ref> இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார்.
 
== பிறப்பு ==
 
சுப. வீரபாண்டியன் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சிவகங்கை]] மாவட்டத்தில் உள்ள [[காரைக்குடி]] ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர்.<ref name="சுபவீ வலைப்பூ">{{cite web | url=https://www.blogger.com/profile/12778485531087300746 | title=சுபவீ வலைப்பூ | accessdate=14 சூன் 2018}}</ref> புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரான [[எஸ். பி. முத்துராமன்|சுப. முத்துராமன்]] இவர்தம் அண்ணன் ஆவார்.<ref>{{Citation|last=Suba Veerapandian|title=சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009|date=2014-08-24|url=https://www.youtube.com/watch?v=-ePKbeEcnrM&feature=youtu.be&t=506|accessdate=2018-05-12}}</ref>
 
வரி 101 ⟶ 99:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:திராவிட இயக்க எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: தமிழ்த் தேசியர்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுப._வீரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது