"சீக்பிரீட் லென்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==விருதுகளும் பரிசுகளும்==
 
1988 இல் செருமனி பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அமைதிக்கான பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.<ref name=peacep>{{cite web |url=http://www.boersenverein.de/de/112226 |title=All prize winners and speakers |accessdate=2009-10-06 |publisher=Börsenverein des Deutschen Buchhandels }}</ref> 2000 ஆம் ஆண்டில் கோதே பரிசு இவருக்குக் கிடைத்தது. <ref>{{cite web | url=http://news.bbc.co.uk/2/hi/europe/432722.stm | title=Germans celebrate Goethe festival | publisher=BBC News | date=28 August 1999 | accessdate=7 October 2014}}</ref> 2001 இல் இவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் என்ற பட்டம் கிடைத்தது. 2004 மற்றும் 2011 இல் மற்றொரு சிறந்த குடிமகன் பட்டமும் பெற்றார். இத்தாலியன் பன்னாட்டு நோனினோ பரிசு 2011 அக்டொபரில்அக்டோபரில் இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web |url=http://www.abendblatt.de/kultur-live/article2063541/Siegfried-Lenz-zum-Ehrenbuerger-seiner-Geburtsstadt-ernannt.html|title=Siegfried Lenz zum Ehrenbürger seiner Geburtsstadt ernannt|accessdate=2011-11-18 |publisher=Hamburger Abendblatt|language=German}}</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2563351" இருந்து மீள்விக்கப்பட்டது