சீக்பிரீட் லென்சு

செருமனிய எழுத்தாளர் (1926-2014)

சீக்பிரீட் லென்சு ( Siegfried Lenz 7 மார்ச்சு 1926 - 7 அக்டோபர் 2014) செருமானிய எழுத்தாளர், புதின ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.

சீக்பிரீட் லென்சு
Siegfried Lenz
1969 இல் லென்சு
பிறப்பு(1926-03-17)17 மார்ச்சு 1926
எல்க், கிழக்கு புருசியா
இறப்பு7 அக்டோபர் 2014(2014-10-07) (அகவை 88)
ஆம்பர்கு, செருமனி
தேசியம்செருமனியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஹம்பர்கு பல்கலைக்கழகம்
பணிபுதின எழுத்தாளர்
விருதுகள்
  • செருமன் புத்தகச்
    சந்தை அமைதிப் பரிசு (1988)
  • கோத்தி பரிசு (2000)
வலைத்தளம்
www.siegfried-lenz.de

விருதுகளும் பரிசுகளும்

தொகு

1988 இல் செருமனி பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அமைதிக்கான பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1] 2000 ஆம் ஆண்டில் கோதே பரிசு இவருக்குக் கிடைத்தது.[2] 2001 இல் இவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் என்ற பட்டம் கிடைத்தது. 2004 மற்றும் 2011 இல் மற்றொரு சிறந்த குடிமகன் பட்டமும் பெற்றார். இத்தாலியன் பன்னாட்டு நோனினோ பரிசு 2011 அக்டோபரில் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "All prize winners and speakers". Börsenverein des Deutschen Buchhandels. Archived from the original on 2010-10-17. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  2. "Germans celebrate Goethe festival". BBC News. 28 August 1999. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
  3. "Siegfried Lenz zum Ehrenbürger seiner Geburtsstadt ernannt" (in German). Hamburger Abendblatt. பார்க்கப்பட்ட நாள் 2011-11-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்பிரீட்_லென்சு&oldid=3554724" இலிருந்து மீள்விக்கப்பட்டது