இராம. வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:தமிழக அரசியல்வாதிகள்; added [[Category:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதி...
வரிசை 4:
| imagesize = 100px
| caption =
| birth_date ={{Birth date and age|19251926|9|9|mf=y}}
| birth_place =[[வல்லத்திராக்கோட்டை]] [[புதுக்கோட்டை மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
வரிசை 28:
'''இராம. வீரப்பன்''' ([[ஆங்கிலம்]] R.M.Veerappan) [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] மற்றும் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராக]]ப் பணியாற்றியவர்.
இவர் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] [[வல்லத்திராக்கோட்டை]] கிராமத்தில் பிறந்தார். ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம. வீரப்பன் இருமுறை [[1977]] - [[1986]] வரை [[மாநிலச் சட்ட மேலவை|மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்]], இருமுறை [[1986]] இடைத்தேர்தலில், [[திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)|திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்]] மற்றும்[[1991]] இடைத்தேர்தலில், [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)|காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்]] தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.<ref>http://eci.nic.in/eci_main/ByeElection/Bye-ele-results%2052-95.xls</ref> [[எம்.ஜி.ஆர்]], [[ஜெ. ஜெயலலிதா]] அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] [[வல்லத்திராக்கோட்டை]] கிராமத்தில் பிறந்தார்.
ஆர்.எம்.வீ.என அழைக்கப்படும் இராம. வீரப்பன் இருமுறை [[1977]] - [[1986]] வரை [[மாநிலச் சட்ட மேலவை|மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்]],இருமுறை [[1986]] இடைத்தேர்தலில், [[திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)|திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்]] மற்றும்[[1991]] இடைத்தேர்தலில், [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)|காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்]] தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.<ref>http://eci.nic.in/eci_main/ByeElection/Bye-ele-results%2052-95.xls</ref> [[எம்.ஜி.ஆர்]], [[ஜெ. ஜெயலலிதா]] அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
 
[[எம்.ஜி.ஆர்]] 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார்.<ref> இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல் ("ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்'')</ref>
 
[[எம்.ஜி.ஆர்]] 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்"மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார்.
[[சத்யா மூவிஸ்]] தயாரித்த [[பாட்ஷா]] பட வெள்ளி விழாவில் [[ரஜினிகாந்த்]], வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது, [[ஜெ. ஜெயலலிதா]] முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு அமைச்சராகப் பதவி வகித்தார். இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.<ref>http://rajinifans.com/history/part95.php</ref>. இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம்'' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி இராம.வீரப்பன் தொடங்கினார்.
இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார்.<ref>இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல் ("ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்'')</ref>
 
[[சத்யா மூவிஸ்]] தயாரித்த [[பாட்ஷா]] பட வெள்ளி விழாவில் [[ரஜினிகாந்த்]], வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார்.அப்போது, [[ஜெ. ஜெயலலிதா]] முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு அமைச்சராகப் பதவி வகித்தார்.இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.<ref>http://rajinifans.com/history/part95.php</ref>.இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம்'' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி இராம.வீரப்பன் தொடங்கினார்.
== ஆதாரம் ==
<references/>
 
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:1926 பிறப்புகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராம._வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது