ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி
வரிசை 48:
== பன்னாட்டு இருபது 20 ==
முதல் [[பன்னாட்டு இருபது20]] போட்டியை சனவரி 27 , 2016 அன்று ஆத்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.<ref name="T20I">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/895817.html|title=India tour of Australia, 1st T2020I: Australia v India at Adelaide, Jan 26, 2016|accessdate=26 January 2016|work=ESPN Cricinfo}}</ref> அப்போது அவருக்கு வயது 22. இவருடைய முதல் இலக்காகக் கிறிஸ் லின்னை வெளியேற்றினார். இரண்டாவது போட்டி இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக விளையாடிய போது 28 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைப் பெற்று அந்த அணியை 83 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. மார்ச் 23 அன்று வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய பரபரப்பான போட்டியில் கடைசி 3 பந்துகளில் 2 இலக்குகளைப் பெற்று 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.<ref>{{cite news|title=India win after WWW in last three balls|url=http://www.espncricinfo.com/ci/content/story/988173.html|accessdate=27 July 2017|work=ESPN Cricinfo|date=23 March 2016}}</ref>
 
== தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி ==
[[ஹர்திக் பாண்ட்யா]] 2018 ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2018|இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல்முறையாக 5 இலக்குகளைக் கைப்பற்றினர்.<ref name="HP5wkt">{{cite web|url=https://sports.ndtv.com/england-vs-india-2018/india-vs-england-hardik-pandyas-maiden-five-wicket-haul-dismantles-england-at-trent-bridge-1902876|title=India vs England: Hardik Pandya's Maiden Five-Wicket Haul Dismantles England At Trent Bridge|work=NDTV|accessdate=19 August 2018}}</ref>
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது