கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள்|இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள...
சி removed death links
வரிசை 14:
| injuries =
| perps =
| susperps = [[இலங்கை இராணுவம்]], முஸ்லிம் ஊர்காவல்படை<ref>[http://www.thisaikaddi.com/காத்தான்குடி-பள்ளிவாசல்/ காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா? 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள் !!!!]</ref>
| weapons = துப்பாக்கிகள்
}}
'''கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்''' அல்லது '''வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள்''' என்பது [[1990]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 5]] ஆம் நாள் [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] [[கிழக்குப் பல்கலைக்கழகம்|கிழக்குப் பல்கலைக்கழகத்தில்]] தஞ்சமடைந்திருந்த [[இலங்கைத் தமிழர்|தமிழ்]] அகதிகள் 158 பேர் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரால்]] சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை<ref name=blacksephrw>{{cite web |url=http://www.highbeamhrw.comorg/docwr2k2/1G1-107266313asia10.html|title=
Sri Lankan Tamil rebels commemorate civilian killings in eastern town|accessdate=2007-07-10|work= Xinhua News Agency|archiveurl=https://archive.is/WXpV|archivedate=2012-12-06}}</ref>. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது<ref name=dissap/>, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை<ref name=dissap>{{cite web | url = http://www.disappearances.org/mainfile.php/frep_sl_ne/78/Cyberspace | title = Graveyard for Disappeared Persons – Statistic for Batticaloa district }}</ref><ref name=hrw>{{cite web |url=http://www.hrw.org/wr2k2/asia10.html
|title=HRW report - Sri Lanka|accessdate = 2007-02-02 |work=[[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]]}}</ref><ref name=uthr>{{cite web|url=http://www.uthr.org/Reports/Report7/chapter4.htm#h|title= UTHR(J) report on the Eastern University Massacre}}</ref>.
 
வரி 33 ⟶ 32:
 
==அரச விசாரணை==
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய அரசுத் தலைவர் [[சந்திரிக்கா குமாரதுங்க]] [[1994]], [[நவம்பர் 30]] ஆம் நாள் அமைத்திருந்தார். எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவின் இறுதி அறிக்கை [[1997]] செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன<ref name=dissap/>.
 
==நினைவு நாள்==
158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது<ref name=blacksep/><ref>{{cite web|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7437|title=Black September remembrance of Batticalao University massacre}}</ref><ref>{{cite web|url=http://www.sibernews.com/the-news/tamileelam/remembering-the-vantharumoolai-massacre-200509051890/|title=Remembering Vantharumoolai campus massacre}}</ref>.
 
==மேற்கோள்கள்==