அப்துல் காதர் ஜமாலி சாகிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
தொடக்க மற்றும் இடை நிலைக்கல்வியை உள்ளூரிலேயே பயின்ற இவர் சென்னை பெரம்பூரில் செயல் பட்டுவரும் ஜமாலியா அரபுக்கல்லூரியில் ஓதி ஜமாலி என்ற பட்டம் பெற்றார், இதனாலேயே இவரை '''ஜமாலி''' என்றே மக்கள் அழைக்களாயினர்.
 
மேலும் திருவையாரிலுள்ளதிருவையாற்றிலுள்ள தமிழ்க்கல்லூரியில் பயின்று தமிழில் (வித்வான்) '''புலவர்''' பட்டம் பெற்றார்.தமிழக முஸ்லிம் லீக் தலைவர்களிலேயே தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர் இவர் ஒருவர் தான்ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==ஜமால் முகமது கல்லூரி திறப்பின்போது==
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_காதர்_ஜமாலி_சாகிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது