அருந்ததி (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி cat
வரிசை 15:
}}
 
'''அருந்ததி''' [[சப்தரிஷி|சப்தரிஷிகளுள்]] ஒருவரான [[வசிட்டர் |வசிஷ்டரின்]] மனைவியாவர். இவரது தந்தை [[பதஞ்சலி]]யும் ஒரு மகரிஷியே. அருந்ததி வானில் தோன்றும் ஒரு [[அருந்ததி (விண்மீன்)| நட்சத்திரமாகவும்]] கருதப்படுகிறது. வானசாஸ்திரத்தின்படி [[மிஜார் விண்மீன்]] [[வசிட்டர்|வசிட்டராகவும்]], [[ஆல்கர் விண்மீன்]] அருந்ததியாகவும் கருதப்படுகிறது. இந்து திருமணங்களில் [[அருந்ததி பார்த்தல்]] என்பது ஒரு சடங்காகும்.
 
==அருந்ததி தர்சன நியாயம்==
வானவெளியில் உள்ள அருந்ததி நட்சத்திரம் சிறியது. எனவே இதனைக் காட்ட அருகிலுள்ள பெரிய நட்சத்திரங்களைக் காட்டி அதன் பின்னர் அதன் அருகிலுள்ள அருந்ததியைக் காட்டுவர். ஏதேனும் நுண்மையான கொள்கையைப் புரிய வைக்க இத்தகைய முறைகள் பயன்படுகின்றன. <ref>http://www.advaitaashrama.org/cw/volume_4/addresses_on_bhakti-yoga/the_chief_symbols.htm</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 31:
{{இராமாயணம்}}
 
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
[[Categoryபகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அருந்ததி_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது