"தங்கம் மூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி (cat)
 
[[படிமம்:Thangammoorthy.jpg|thumb|தங்கம் மூர்த்தி]]
'''தங்கம் மூர்த்தி''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு [[கவிஞர்|தமிழ்க் கவிஞர்]] ஆவார்.
 
== குடும்பம் ==
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில் 19 ஆகஸ்டு 1964இல் பிறந்தார். இவரது தந்தை கே.கே.தங்கம், தாய் ஜெயலட்சுமி.
 
== துறைகள் ==
 
== பெற்ற விருதுகள் ==
இவர் கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ விருது, செல்வன் காக்கி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
== நூல்கள் ==
* கவிதை வெளியினிலே <ref> [http://tamil.oneindia.com/art-culture/essays/2011/pavendar-bharathidasan-literary-for-book-release-aid0176.html புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் நூல்கள் வெளியீட்டு விழா]</ref>
* முதலில் பூத்த ரோஜா, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி
* பொய்யெனப் பெய்யும் மழை, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி
 
== ஆதாரங்கள் ==
 
[[பகுப்பு:1964 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578278" இருந்து மீள்விக்கப்பட்டது