ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
வரிசை 1:
[[File:Halldór Kiljan Laxness 1955.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின்''' (Halldór Laxness 23 எப்பிரால் 1902 – 8 பிப்பிரவரி 1998 ) என்பவர் ஐஸ்லாந்து நாட்டு எழுத்தாளர். ஆவார்.. இவர் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், பயண நூல்கள், கவிதைகள், நினைவுக் குறிப்புகள் எனப் பல இலக்கிய படைப்புகளை எழுதியவர் . 1955 ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் ஆவார். <ref>Halldór Guðmundsson, ''The Islander: a Biography of Halldór Laxness''. McLehose Press/Quercus, London, translated by Philip Roughton, 2008, pp. 49, 117, 149, 238, 294</ref>
 
==வரலாறு==
1902 இல் பிறந்த லேக்ஸ்னஸ் ரேக் ஜவிக் என்ற ஊரில் பிறந்தார். இவர் இளம் அகவையிலேயே புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்.. சிறு கதைகளும் எழுதினார். ரேகஜவிக் ஊரில் உள்ள ஒரு தொழில் பள்ளியில் சேர்ந்து 1915 முதல் 1916 வரை படித்தார்.1916 இல் இவர் எழுதிய முதல் புதினம் ஒரு செய்தித் தாளில் வெளியானது. <ref name=":0">{{Cite journal|url = |title = Halldór Laxness (23 April 1902-8 February 1998)|last = Kress|first = Helga|date = 2004|journal = Dictionary of Literary Biography|doi = |pmid = |access-date = |last2 = Tartt|first2 = Alison|editor-last = Stevens|editor-first = Patrick J.}}</ref> ஐரோப்பா கண்டத்தில் பயணம் செய்து அனுபவங்களைப் பெற்றார்.
 
==படைப்புகள்==
வரிசை 10:
==மேற்கோள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹால்டார்_லேக்ஸ்நஸ்ஸின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது