"பயனர் பேச்சு:Sengai Podhuvan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,403 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:29, 3 மே 2018 (UTC)
 
==பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018==
'''பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018''', பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018|இந்தப்]] பக்கத்தில் காணலம். நன்றி --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]])
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2583430" இருந்து மீள்விக்கப்பட்டது