வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Minor corrections of typo, spelling and grammar
வரிசை 23:
}}
 
'''வீரமாமுனிவர்''' (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1742)<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', [[அமெரிக்க இலங்கை மிசன்]] அச்சியந்திரசாலை, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref> [[இத்தாலி]] நாட்டிலுள்ள [[கேசுதிகிலியோன்]] என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - ''கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி'' (''Constantine Joseph Beschi''). இவர் [[இயேசு சபை]]யைச் சேர்ந்த குரு ஆவார். [[கிறிஸ்தவம்|கிறித்தவ மதத்தைப்]] பரப்பும் நோக்கில், [[1709]]ஆம் ஆண்டு [[இயேசு சபை|இயேசுசபைப்இயேசுசபையில்]] குருவானபின், [[1710]] ஆம் ஆண்டு [[தமிழகம்|தமிழகத்துக்கு]] வந்தார்.
 
இவர் [[தமிழ்]] மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், [[இயேசு கிறித்து|இயேசுக்இயேசு கிறித்துவின்]] வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "[[தேம்பாவணி]]" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
 
==இந்தியாவில்==
இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதம்மதப் பரப்புபரப்புப் பணி செய்ய [[கோவா (மாநிலம்)|கோவா]] வந்து சேர்ந்தார்.
 
===தமிழகத்தில்===
[[Image:Fr Beschi.JPG|thumb|கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம்]]
சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்லசெல்லத் உத்தேசித்துதிட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; [[மதுரை|மதுரையில்]] காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
 
====அவரது தமிழக வாழ்க்கை முறை====
[[1822]] இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட ''வித்துவான் முத்துசாமி பிள்ளை'', இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.
 
:''இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின்புலித்தோலாசனத்தின் மேலுட்காருவார்.''
 
====வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து====
வரிசை 68:
அக்காலத்தில் சுவடிகளில் [[மெய்யெழுத்து]]களுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் [[குறில்]], [[நெடில்]] விளக்க என்று "ாாாா" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
 
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை அறிந்துஉணர்ந்து [[உரைநடை]]யாக மாற்றியவர் இவர்.
 
===பிற தமிழ் படைப்புகள்===
*[[தொன்னூல் விளக்கம்]] என்ற நூலில் [[எழுத்து]], [[சொல்]], [[பொருள்]], [[யாப்பிலக்கணம்|யாப்பு]], அணி ஆகிய ஐந்து [[இலக்கணம்|இலக்கணங்களைத்]] தொகுத்தார்.
 
*[[கொடுந்தமிழ் இலக்கணம்]] என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் [[செய்யுள்|செய்யுளுமே]] ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு [[தமிழ் இலக்கணம்|இலக்கணம்]] அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியேமுயற்சி எனல் வேண்டும்.
 
*[[திருக்குறள்|திருக்குறளில்]] அறத்துப்பாலையும், பொருட்பாலையும் [[இலத்தீன்]] மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது