"இரா. நெடுஞ்செழியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,543 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*மன்றம் என்னும் இதழை நடத்தினார்.
* திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட '''நம்நாடு''' இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.
 
== நடிகர் ==
1952ஆம் ஆண்டில் [[தேனி|தேனியில்]] இவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவ்வூர் காங்கிரசுகாரர்களால் கலவரம் ஏற்பட்டது. அதனால் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கை எதிர்கொள்ள 'தேனி கல்வர வழக்கு நிதி' திரட்டுவதற்காக பல்வேறு இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டன. அவ்வகையில் 11-7-1952ஆம் நாள் [[கம்பம்]] நகரிலிருந்த வ.உ.சி.தியேட்டரில் [[ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன்]] தலைமையில் [[கா. ந. அண்ணாதுரை]] எழுதிய '''கல்சுமந்த கசடர்''' என்னும் நாடகம் நடைபெற்றது. அதில் நெடுஞ்செழியன் முதன்மையான வேடந்தாங்கி நடித்தார். <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:6-7-1952, பக்கம் 8</ref>
 
== மறைவு ==
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2586643" இருந்து மீள்விக்கப்பட்டது